Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 26:13 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 26 Deuteronomy 26:13

உபாகமம் 26:13
நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை.

Tamil Indian Revised Version
நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருட்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும், அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை, மறக்கவும் இல்லை.

Tamil Easy Reading Version
நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடம், ‘கர்த்தாவே, நான் எனது வீட்டிலிருந்து எனது அறுவடைப் பலனின் பரிசுத்த பங்கு ஒன்றை வெளியே எடுத்துவந்து லேவியருக்கும், அயல் நாட்டு குடிகளுக்கும், அநாதைகளுக்கும், விதவைகளுக்கும் கொடுத்துள்ளேன். நீர் எனக்குத் தந்த எல்லா கட்டளைகளையும் நான் பின் பற்றியுள்ளேன். நான் உமது எந்த கட்டளைக்கும் கீழ்ப்படிய மறுத்ததில்லை. அவற்றை மறந்ததுமில்லை.

Thiru Viviliam
அதன்பின், நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிவிக்க வேண்டியது: நீர் எனக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி, தூய பகுதியை என் வீட்டிலிருந்து எடுத்து அவற்றை லேவியருக்கும், அந்நியருக்கும், அநாதைக்கும், கைம்பெண்ணுக்கும் கொடுத்துள்ளேன். உம் கட்டளைகளை நான் மீறவில்லை, அவைகளை நான் மறக்கவுமில்லை.

Deuteronomy 26:12Deuteronomy 26Deuteronomy 26:14

King James Version (KJV)
Then thou shalt say before the LORD thy God, I have brought away the hallowed things out of mine house, and also have given them unto the Levite, and unto the stranger, to the fatherless, and to the widow, according to all thy commandments which thou hast commanded me: I have not transgressed thy commandments, neither have I forgotten them.

American Standard Version (ASV)
And thou shalt say before Jehovah thy God, I have put away the hallowed things out of my house, and also have given them unto the Levite, and unto the sojourner, to the fatherless, and to the widow, according to all thy commandment which thou hast commanded me: I have not transgressed any of thy commandments, neither have I forgotten them:

Bible in Basic English (BBE)
And say before the Lord your God, I have taken all the holy things out of my house and have given them to the Levite, and the man from a strange land, and him who has no father, and the widow, as you have given me orders: I have kept in mind all your orders, in nothing have I gone against them:

Darby English Bible (DBY)
and thou shalt say before Jehovah thy God, I have brought away the hallowed things out of the house, and also have given them to the Levite, and to the stranger, to the fatherless, and to the widow, according to all thy commandment which thou hast commanded me; I have not transgressed nor forgotten [any] of thy commandments:

Webster’s Bible (WBT)
Then thou shalt say before the LORD thy God, I have brought away the hallowed things out of my house, and also have given them to the Levite, and to the stranger, to the fatherless, and to the widow, according to all thy commandments which thou hast commanded me: I have not transgressed thy commandments, neither have I forgotten them:

World English Bible (WEB)
You shall say before Yahweh your God, I have put away the holy things out of my house, and also have given them to the Levite, and to the foreigner, to the fatherless, and to the widow, according to all your commandment which you have commanded me: I have not transgressed any of your commandments, neither have I forgotten them:

Young’s Literal Translation (YLT)
and thou hast said before Jehovah thy God, I have put away the separated thing out of the house, and also have given it to the Levite, and to the sojourner, and to the orphan, and to the widow, according to all Thy command which Thou hast commanded me; I have not passed over from Thy commands, nor have I forgotten.

உபாகமம் Deuteronomy 26:13
நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை.
Then thou shalt say before the LORD thy God, I have brought away the hallowed things out of mine house, and also have given them unto the Levite, and unto the stranger, to the fatherless, and to the widow, according to all thy commandments which thou hast commanded me: I have not transgressed thy commandments, neither have I forgotten them.

Then
thou
shalt
say
וְאָֽמַרְתָּ֡wĕʾāmartāveh-ah-mahr-TA
before
לִפְנֵי֩lipnēyleef-NAY
the
Lord
יְהוָ֨הyĕhwâyeh-VA
God,
thy
אֱלֹהֶ֜יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
I
have
brought
away
בִּעַ֧רְתִּיbiʿartîbee-AR-tee
things
hallowed
the
הַקֹּ֣דֶשׁhaqqōdešha-KOH-desh
out
of
מִןminmeen
mine
house,
הַבַּ֗יִתhabbayitha-BA-yeet
and
also
וְגַ֨םwĕgamveh-ɡAHM
given
have
נְתַתִּ֤יוnĕtattîwneh-ta-TEEOO
them
unto
the
Levite,
לַלֵּוִי֙lallēwiyla-lay-VEE
stranger,
the
unto
and
וְלַגֵּר֙wĕlaggērveh-la-ɡARE
to
the
fatherless,
לַיָּת֣וֹםlayyātômla-ya-TOME
widow,
the
to
and
וְלָֽאַלְמָנָ֔הwĕlāʾalmānâveh-la-al-ma-NA
according
to
all
כְּכָלkĕkālkeh-HAHL
thy
commandments
מִצְוָֽתְךָ֖miṣwātĕkāmeets-va-teh-HA
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
commanded
hast
thou
צִוִּיתָ֑נִיṣiwwîtānîtsee-wee-TA-nee
me:
I
have
not
לֹֽאlōʾloh
transgressed
עָבַ֥רְתִּיʿābartîah-VAHR-tee
commandments,
thy
מִמִּצְוֹתֶ֖יךָmimmiṣwōtêkāmee-mee-ts-oh-TAY-ha
neither
וְלֹ֥אwĕlōʾveh-LOH
have
I
forgotten
שָׁכָֽחְתִּי׃šākāḥĕttîsha-HA-heh-tee


Tags நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும் நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து லேவியனுக்கும் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் கொடுத்தேன் உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை
Deuteronomy 26:13 in Tamil Concordance Deuteronomy 26:13 in Tamil Interlinear Deuteronomy 26:13 in Tamil Image