உபாகமம் 28:11
உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
Tamil Indian Revised Version
உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்த தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பப்பிறப்பிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் பலனிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
Tamil Easy Reading Version
“கர்த்தர் உங்களுக்கு அநேக நன்மைகளைச் செய்வார். அவர் உங்களுக்குப் பல பிள்ளைகளைத் தருவார். உங்களது பசுக்களுக்குப் பல கன்றுகளை அவர் தருவார். உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த நிலத்தில் அவர் உங்களுக்கு நல்ல விளைச்சலைத் தருவார்.
Thiru Viviliam
உனக்குக் கொடுப்பதாக, உன் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டில், உன் கருவின் கனி உன் கால் நடைகளின் ஈற்றுகள், உன் நிலத்தின் பயன்கள் ஆகியவற்றில் நலன்களால் நீ நிறைவு பெறும்படி ஆண்டவர் அருள்வார்.
King James Version (KJV)
And the LORD shall make thee plenteous in goods, in the fruit of thy body, and in the fruit of thy cattle, and in the fruit of thy ground, in the land which the LORD sware unto thy fathers to give thee.
American Standard Version (ASV)
And Jehovah will make thee plenteous for good, in the fruit of thy body, and in the fruit of thy cattle, and in the fruit of thy ground, in the land which Jehovah sware unto thy fathers to give thee.
Bible in Basic English (BBE)
And the Lord will make you fertile in every good thing, in the fruit of your body, and the fruit of your cattle, and the fruit of your fields, in the land which the Lord, by his oath to your fathers, said he would give you.
Darby English Bible (DBY)
And Jehovah will give thee abundance of good, in the fruit of thy body, and in the fruit of thy cattle, and in the fruit of thy ground, in the land that Jehovah swore unto thy fathers to give thee.
Webster’s Bible (WBT)
And the LORD shall make thee to abound in goods, in the fruit of thy body, and in the fruit of thy cattle, and in the fruit of thy ground, in the land which the LORD swore to thy fathers to give thee.
World English Bible (WEB)
Yahweh will make you plenteous for good, in the fruit of your body, and in the fruit of your cattle, and in the fruit of your ground, in the land which Yahweh swore to your fathers to give you.
Young’s Literal Translation (YLT)
`And Jehovah hath made thee abundant in good, in the fruit of the womb, and in the fruit of thy cattle, and in the fruit of thy ground, on the ground which Jehovah hath sworn to thy fathers to give to thee.
உபாகமம் Deuteronomy 28:11
உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.
And the LORD shall make thee plenteous in goods, in the fruit of thy body, and in the fruit of thy cattle, and in the fruit of thy ground, in the land which the LORD sware unto thy fathers to give thee.
| And the Lord | וְהוֹתִֽרְךָ֤ | wĕhôtirĕkā | veh-hoh-tee-reh-HA |
| plenteous thee make shall | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| in goods, | לְטוֹבָ֔ה | lĕṭôbâ | leh-toh-VA |
| fruit the in | בִּפְרִ֧י | biprî | beef-REE |
| of thy body, | בִטְנְךָ֛ | biṭnĕkā | veet-neh-HA |
| and in the fruit | וּבִפְרִ֥י | ûbiprî | oo-veef-REE |
| cattle, thy of | בְהַמְתְּךָ֖ | bĕhamtĕkā | veh-hahm-teh-HA |
| and in the fruit | וּבִפְרִ֣י | ûbiprî | oo-veef-REE |
| ground, thy of | אַדְמָתֶ֑ךָ | ʾadmātekā | ad-ma-TEH-ha |
| in | עַ֚ל | ʿal | al |
| land the | הָֽאֲדָמָ֔ה | hāʾădāmâ | ha-uh-da-MA |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| the Lord | נִשְׁבַּ֧ע | nišbaʿ | neesh-BA |
| sware | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| fathers thy unto | לַֽאֲבֹתֶ֖יךָ | laʾăbōtêkā | la-uh-voh-TAY-ha |
| to give | לָ֥תֶת | lātet | LA-tet |
| thee. | לָֽךְ׃ | lāk | lahk |
Tags உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில் கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும் உன் மிருகஜீவன்களின் பலனிலும் உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்
Deuteronomy 28:11 in Tamil Concordance Deuteronomy 28:11 in Tamil Interlinear Deuteronomy 28:11 in Tamil Image