உபாகமம் 28:14
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.
Tamil Indian Revised Version
இன்று நான் உனக்கு கொடுக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.
Tamil Easy Reading Version
நான் இன்று உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளிலிருந்து நீங்கள் விலகிப் போகாமல் இருக்க வேண்டும். நீங்கள் வலது புறமாகவோ, இடது புறமாகவோ திரும்பவேண்டாம். நீங்கள் மற்ற பொய்த் தெய்வங்களைப் பின்பற்றி அவற்றுக்கு சேவை செய்யக்கூடாது.
Thiru Viviliam
எனவே, நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எதிலிருந்தும் விலகாதே. வலமோ இடமோ விலகி நடக்காதே, வேற்றுத் தெய்வங்களின் பின்சென்று அவற்றுக்கு ஊழியம் செய்யாதே.
King James Version (KJV)
And thou shalt not go aside from any of the words which I command thee this day, to the right hand, or to the left, to go after other gods to serve them.
American Standard Version (ASV)
and shalt not turn aside from any of the words which I command you this day, to the right hand, or to the left, to go after other gods to serve them.
Bible in Basic English (BBE)
Not turning away from any of the orders which I give you today, to the right hand or to the left, or going after any other gods to give them worship.
Darby English Bible (DBY)
and if thou turn not aside from any of the words that I command thee this day, to the right hand or to the left, to go after other gods to serve them.
Webster’s Bible (WBT)
And thou shalt not go aside from any of the words which I command thee this day, to the right hand or to the left, to go after other gods to serve them.
World English Bible (WEB)
and shall not turn aside from any of the words which I command you this day, to the right hand, or to the left, to go after other gods to serve them.
Young’s Literal Translation (YLT)
and thou dost not turn aside from all the words which I am commanding you to-day — right or left — to go after other gods, to serve them.
உபாகமம் Deuteronomy 28:14
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய்.
And thou shalt not go aside from any of the words which I command thee this day, to the right hand, or to the left, to go after other gods to serve them.
| And thou shalt not | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| go aside | תָס֗וּר | tāsûr | ta-SOOR |
| any from | מִכָּל | mikkāl | mee-KAHL |
| of the words | הַדְּבָרִים֙ | haddĕbārîm | ha-deh-va-REEM |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| I | אָֽנֹכִ֜י | ʾānōkî | ah-noh-HEE |
| command | מְצַוֶּ֥ה | mĕṣawwe | meh-tsa-WEH |
| day, this thee | אֶתְכֶ֛ם | ʾetkem | et-HEM |
| to the right hand, | הַיּ֖וֹם | hayyôm | HA-yome |
| left, the to or | יָמִ֣ין | yāmîn | ya-MEEN |
| to go | וּשְׂמֹ֑אול | ûśĕmōwl | oo-seh-MOVE-l |
| after | לָלֶ֗כֶת | lāleket | la-LEH-het |
| other | אַֽחֲרֵ֛י | ʾaḥărê | ah-huh-RAY |
| gods | אֱלֹהִ֥ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| to serve | אֲחֵרִ֖ים | ʾăḥērîm | uh-hay-REEM |
| them. | לְעָבְדָֽם׃ | lĕʿobdām | leh-ove-DAHM |
Tags இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால் கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார் நீ கீழாகாமல் மேலாவாய்
Deuteronomy 28:14 in Tamil Concordance Deuteronomy 28:14 in Tamil Interlinear Deuteronomy 28:14 in Tamil Image