உபாகமம் 28:39
திராட்சத்தோட்டங்களை நாட்டிப்பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்று போடும்.
Tamil Indian Revised Version
திராட்சைத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சைரசம் குடிப்பதும் இல்லை, திராட்சைப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்றுவிடும்.
Tamil Easy Reading Version
நீ திராட்சைச் செடிகளைப் பயிர்செய்வாய். அவற்றுக்காகக் கடினமாக வேலை செய்வாய். ஆனால், நீ திராட்சைப் பழங்களைப் பறிக்கமாட்டாய். திராட்சைரசத்தையும் குடிக்கமாட்டாய். ஏனென்றால், புழுக்கள் அவற்றைத் தின்றுவிடும்.
Thiru Viviliam
திராட்சைத் தோட்டங்களை அமைத்துப் பேணுவாய்; ஆயினும், இரசம் குடிக்கவும் மாட்டாய்; பழங்களைச் சேகரிக்கவும் மாட்டாய்; ஏனெனில், புழுக்கள் அவற்றைத் தின்றழிக்கும்.
King James Version (KJV)
Thou shalt plant vineyards, and dress them, but shalt neither drink of the wine, nor gather the grapes; for the worms shall eat them.
American Standard Version (ASV)
Thou shalt plant vineyards and dress them, but thou shalt neither drink of the wine, nor gather `the grapes’; for the worm shall eat them.
Bible in Basic English (BBE)
You will put in vines and take care of them, but you will get no wine or grapes from them; for they will be food for worms.
Darby English Bible (DBY)
Thou shalt plant and till vineyards, but shalt drink no wine, nor gather [the fruit]; for the worms shall eat it.
Webster’s Bible (WBT)
Thou shalt plant vineyards and dress them, but shalt neither drink of the wine, nor gather the grapes: for the worm shall eat them.
World English Bible (WEB)
You shall plant vineyards and dress them, but you shall neither drink of the wine, nor gather [the grapes]; for the worm shall eat them.
Young’s Literal Translation (YLT)
vineyards thou dost plant, and hast laboured, and wine thou dost not drink nor gather, for the worm doth consume it;
உபாகமம் Deuteronomy 28:39
திராட்சத்தோட்டங்களை நாட்டிப்பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்று போடும்.
Thou shalt plant vineyards, and dress them, but shalt neither drink of the wine, nor gather the grapes; for the worms shall eat them.
| Thou shalt plant | כְּרָמִ֥ים | kĕrāmîm | keh-ra-MEEM |
| vineyards, | תִּטַּ֖ע | tiṭṭaʿ | tee-TA |
| and dress | וְעָבָ֑דְתָּ | wĕʿābādĕttā | veh-ah-VA-deh-ta |
| neither shalt but them, | וְיַ֤יִן | wĕyayin | veh-YA-yeen |
| drink | לֹֽא | lōʾ | loh |
| wine, the of | תִשְׁתֶּה֙ | tišteh | teesh-TEH |
| nor | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| gather | תֶֽאֱגֹ֔ר | teʾĕgōr | teh-ay-ɡORE |
| for grapes; the | כִּ֥י | kî | kee |
| the worms | תֹֽאכְלֶ֖נּוּ | tōʾkĕlennû | toh-heh-LEH-noo |
| shall eat | הַתֹּלָֽעַת׃ | hattōlāʿat | ha-toh-LA-at |
Tags திராட்சத்தோட்டங்களை நாட்டிப்பயிரிடுவாய் ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை பூச்சி அதைத் தின்று போடும்
Deuteronomy 28:39 in Tamil Concordance Deuteronomy 28:39 in Tamil Interlinear Deuteronomy 28:39 in Tamil Image