Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 28:44 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 28 Deuteronomy 28:44

உபாகமம் 28:44
அவன் உன்னிடத்தில் கடன்படான்; நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய்.

Tamil Indian Revised Version
அவன் உன்னிடத்தில் கடன்படமாட்டான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் உனக்குத் தலைவனாயிருப்பான், நீ அவனுக்குக் கீழாயிருப்பாய்.

Tamil Easy Reading Version
பிற நாட்டுக்காரர்கள் உனக்குக் கடன்தர பணம் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்குக் கடன் கொடுக்க உன்னிடம் பணம் இருக்காது. (தலை உடலைக் கட்டுப்படுத்துவது போன்று) அவர்கள் உன்னைக் கட்டுப்படுத்துவார்கள். நீ வாலைப் போன்று இருப்பாய்.

Thiru Viviliam
உனக்கு கடன் கொடுக்க அவர்களால் முடியும். அவர்களுக்குக் கடன் கொடுக்க உன்னால் இயலாது. அவர்கள் முதல்வராய் இருக்க நீ கடையன் ஆவாய்.⒫

Deuteronomy 28:43Deuteronomy 28Deuteronomy 28:45

King James Version (KJV)
He shall lend to thee, and thou shalt not lend to him: he shall be the head, and thou shalt be the tail.

American Standard Version (ASV)
He shall lend to thee, and thou shalt not lend to him: he shall be the head, and thou shalt be the tail.

Bible in Basic English (BBE)
He will let you have his wealth at interest, and will have no need of yours: he will be the head and you the tail.

Darby English Bible (DBY)
He shall lend to thee, but thou shalt not lend to him: he shall be the head, and thou shalt be the tail.

Webster’s Bible (WBT)
He shall lend to thee, and thou shalt not lend to him: he shall be the head, and thou shalt be the tail.

World English Bible (WEB)
He shall lend to you, and you shall not lend to him: he shall be the head, and you shall be the tail.

Young’s Literal Translation (YLT)
he doth lend `to’ thee, and thou dost not lend `to’ him; he is for head, and thou art for tail.

உபாகமம் Deuteronomy 28:44
அவன் உன்னிடத்தில் கடன்படான்; நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய்.
He shall lend to thee, and thou shalt not lend to him: he shall be the head, and thou shalt be the tail.

He
ה֣וּאhûʾhoo
shall
lend
יַלְוְךָ֔yalwĕkāyahl-veh-HA
thou
and
thee,
to
וְאַתָּ֖הwĕʾattâveh-ah-TA
shalt
not
לֹ֣אlōʾloh
lend
תַלְוֶ֑נּוּtalwennûtahl-VEH-noo
he
him:
to
ה֚וּאhûʾhoo
shall
be
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
the
head,
לְרֹ֔אשׁlĕrōšleh-ROHSH
thou
and
וְאַתָּ֖הwĕʾattâveh-ah-TA
shalt
be
תִּֽהְיֶ֥הtihĕyetee-heh-YEH
the
tail.
לְזָנָֽב׃lĕzānābleh-za-NAHV

Tags அவன் உன்னிடத்தில் கடன்படான் நீ அவனிடத்தில் கடன்படுவாய் அவன் தலையாயிருப்பான் நீ வாலாயிருப்பாய்
Deuteronomy 28:44 in Tamil Concordance Deuteronomy 28:44 in Tamil Interlinear Deuteronomy 28:44 in Tamil Image