உபாகமம் 28:54
உன் சத்துருக்கள் உன் வாசல்களிலும் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன்னிடத்தில் செருக்கும் சுகசெல்வமுமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையிலே தான் தின்னும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே,
Tamil Indian Revised Version
உன் எதிரிகள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, உன்னிடத்தில் கர்வமும் செல்வச்செழிப்புமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையினாலே தான் உண்ணும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே,
Tamil Easy Reading Version
“உங்களில் மிக சாந்தமும் இரக்கமும் கொண்டவன் கொடூரமானவனாக ஆவான். அவன் பிறருக்கும், தான் மிகவும் நேசித்த தன் மனைவிக்கும் கொடியவன் ஆவான். அவன் உயிரோடுள்ள தன் பிள்ளைகளுக்கும் கொடியவன் ஆவான்.
Thiru Viviliam
❮54-55❯உன் பகைவன், உன் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு, உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உங்களிடையே மிக மென்மையான இனிய குணத்தோடு வளர்ந்தவன், இனி எதுவுமே இல்லாததால், தான் உண்ணும் தன் பிள்ளையின் சதையைத் தன் சகோதரனுக்கோ, தன் அன்பு மனைவிக்கோ, எஞ்சியுள்ள தன் பிள்ளைகளுக்கோ கொடுக்கமாட்டான்; உணவின் பொருட்டு அவர்களை வெறுப்பான்.
King James Version (KJV)
So that the man that is tender among you, and very delicate, his eye shall be evil toward his brother, and toward the wife of his bosom, and toward the remnant of his children which he shall leave:
American Standard Version (ASV)
The man that is tender among you, and very delicate, his eye shall be evil toward his brother, and toward the wife of his bosom, and toward the remnant of his children whom he hath remaining;
Bible in Basic English (BBE)
That man among you who is soft and used to comfort will be hard and cruel to his brother, and to his dear wife, and to of those his children who are still living;
Darby English Bible (DBY)
The eye of the man in thy midst that is tender and very luxurious shall be evil towards his brother, and the wife of his bosom, and the residue of his children which he hath left;
Webster’s Bible (WBT)
So that the man that is tender among you, and very delicate, his eye shall be evil towards his brother, and towards the wife of his bosom, and towards the remnant of his children whom he shall leave:
World English Bible (WEB)
The man who is tender among you, and very delicate, his eye shall be evil toward his brother, and toward the wife of his bosom, and toward the remnant of his children whom he has remaining;
Young’s Literal Translation (YLT)
`The man who is tender in thee, and who `is’ very delicate — his eye is evil against his brother, and against the wife of his bosom, and against the remnant of his sons whom he leaveth,
உபாகமம் Deuteronomy 28:54
உன் சத்துருக்கள் உன் வாசல்களிலும் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன்னிடத்தில் செருக்கும் சுகசெல்வமுமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையிலே தான் தின்னும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே,
So that the man that is tender among you, and very delicate, his eye shall be evil toward his brother, and toward the wife of his bosom, and toward the remnant of his children which he shall leave:
| So that the man | הָאִישׁ֙ | hāʾîš | ha-EESH |
| that is tender | הָרַ֣ךְ | hārak | ha-RAHK |
| very and you, among | בְּךָ֔ | bĕkā | beh-HA |
| delicate, | וְהֶֽעָנֹ֖ג | wĕheʿānōg | veh-heh-ah-NOɡE |
| his eye | מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE |
| shall be evil | תֵּרַ֨ע | tēraʿ | tay-RA |
| brother, his toward | עֵינ֤וֹ | ʿênô | ay-NOH |
| and toward the wife | בְאָחִיו֙ | bĕʾāḥîw | veh-ah-heeoo |
| bosom, his of | וּבְאֵ֣שֶׁת | ûbĕʾēšet | oo-veh-A-shet |
| remnant the toward and | חֵיק֔וֹ | ḥêqô | hay-KOH |
| of his children | וּבְיֶ֥תֶר | ûbĕyeter | oo-veh-YEH-ter |
| which | בָּנָ֖יו | bānāyw | ba-NAV |
| he shall leave: | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| יוֹתִֽיר׃ | yôtîr | yoh-TEER |
Tags உன் சத்துருக்கள் உன் வாசல்களிலும் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில் உன்னிடத்தில் செருக்கும் சுகசெல்வமுமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து தன் இல்லாமையிலே தான் தின்னும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே
Deuteronomy 28:54 in Tamil Concordance Deuteronomy 28:54 in Tamil Interlinear Deuteronomy 28:54 in Tamil Image