Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 28:56 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 28 Deuteronomy 28:56

உபாகமம் 28:56
உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க அஞ்சின செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன் மார்பில் இருக்கிற புருஷன்மேலும் தன் குமாரன்மேலும் தன் குமாரத்தியின்மேலும் வன்கண்ணாயிருப்பாள்;

Tamil Indian Revised Version
உன்னிடத்தில் செல்வச்செழிப்பினாலும் கர்வத்தினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க பயப்பட்ட பெண் தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன்னுடைய கணவன், மகன் மற்றும் மகளின் மேலும் கொடுமையுள்ளவளாக இருப்பாள்;

Tamil Easy Reading Version
“உங்கள் மத்தியில் மிகுந்த சாந்தமும் இரக்கமுமுள்ள பெண்ணும்கூடக் கொடியவள் ஆவாள். அவள் மிகவும் சாந்தமும், அவளது கால்கள் தரையில்படாத அளவிற்கு நளினமுள்ளவளாகவும் இருக்கலாம். ஆனால் அவள் தன் மிகுந்த அன்புக்குரிய கணவனுக்குக் கொடியவள் ஆவாள். அவள் தனது சொந்த மகனுக்கும், மகளுக்கும்கூடக் கொடியவள் ஆவாள்.

Thiru Viviliam
❮56-57❯உன் பகைவன், உன் நகர்கள் அனைத்தையும் முற்றுகையிட்டு, உன்னை எவ்வளவு வாட்டி வதைப்பானெனில், உங்களிடையே மிக மென்மையான இனிய குணத்தோடு வளர்ந்தவள், தன் உள்ளங்காலைத் தரையில் நன்றாக ஊன்றி நடக்காத அளவு இனிமையும் மென்மையும் மிக்கவள், இனி எதுவுமே இல்லாததால், குழந்தை பிறந்த உடனே தன் குழந்தையையும் அதனோடு வருகின்ற கழிவுகளையும் மறைவாக உண்பாள்; எவருக்கும் கொடுக்க மாட்டாள். உணவின் பொருட்டுத் தன் இனிய கணவனையும், தன் புதல்வர் புதல்வியரையும் வெறுப்பாள்.

Deuteronomy 28:55Deuteronomy 28Deuteronomy 28:57

King James Version (KJV)
The tender and delicate woman among you, which would not adventure to set the sole of her foot upon the ground for delicateness and tenderness, her eye shall be evil toward the husband of her bosom, and toward her son, and toward her daughter,

American Standard Version (ASV)
The tender and delicate woman among you, who would not adventure to set the sole of her foot upon the ground for delicateness and tenderness, her eye shall be evil toward the husband of her bosom, and toward her son, and toward her daughter,

Bible in Basic English (BBE)
The most soft and delicate of your women, who would not so much as put her foot on the earth, so delicate is she, will be hard-hearted to her husband and to her son and to her daughter;

Darby English Bible (DBY)
The eye of the tender and luxurious woman in thy midst who would not attempt to set the sole of her foot upon the ground from luxuriousness and from tenderness, shall be evil toward the husband of her bosom, and her son, and her daughter,

Webster’s Bible (WBT)
The tender and delicate woman among you, who would not venture to set the sole of her foot upon the ground for delicateness and tenderness, her eye shall be evil towards the husband of her bosom, and towards her son, and towards her daughter,

World English Bible (WEB)
The tender and delicate woman among you, who would not adventure to set the sole of her foot on the ground for delicateness and tenderness, her eye shall be evil toward the husband of her bosom, and toward her son, and toward her daughter,

Young’s Literal Translation (YLT)
`The tender woman in thee, and the delicate, who hath not tried the sole of her foot to place on the ground because of delicateness and because of tenderness — her eye is evil against the husband of her bosom, and against her son, and against her daughter,

உபாகமம் Deuteronomy 28:56
உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க அஞ்சின செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன் மார்பில் இருக்கிற புருஷன்மேலும் தன் குமாரன்மேலும் தன் குமாரத்தியின்மேலும் வன்கண்ணாயிருப்பாள்;
The tender and delicate woman among you, which would not adventure to set the sole of her foot upon the ground for delicateness and tenderness, her eye shall be evil toward the husband of her bosom, and toward her son, and toward her daughter,

The
tender
הָֽרַכָּ֨הhārakkâha-ra-KA
and
delicate
woman
בְךָ֜bĕkāveh-HA
which
you,
among
וְהָֽעֲנֻגָּ֗הwĕhāʿănuggâveh-ha-uh-noo-ɡA
would
not
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
adventure
לֹֽאlōʾloh
set
to
נִסְּתָ֤הnissĕtânee-seh-TA
the
sole
כַףkaphahf
foot
her
of
רַגְלָהּ֙raglāhrahɡ-LA
upon
הַצֵּ֣גhaṣṣēgha-TSAɡE
the
ground
עַלʿalal
delicateness
for
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
and
tenderness,
מֵֽהִתְעַנֵּ֖גmēhitʿannēgmay-heet-ah-NAɡE
her
eye
וּמֵרֹ֑ךְûmērōkoo-may-ROKE
evil
be
shall
תֵּרַ֤עtēraʿtay-RA
toward
the
husband
עֵינָהּ֙ʿênāhay-NA
bosom,
her
of
בְּאִ֣ישׁbĕʾîšbeh-EESH
and
toward
her
son,
חֵיקָ֔הּḥêqāhhay-KA
and
toward
her
daughter,
וּבִבְנָ֖הּûbibnāhoo-veev-NA
וּבְבִתָּֽהּ׃ûbĕbittāhoo-veh-vee-TA


Tags உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க அஞ்சின செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும் தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும் தன் மார்பில் இருக்கிற புருஷன்மேலும் தன் குமாரன்மேலும் தன் குமாரத்தியின்மேலும் வன்கண்ணாயிருப்பாள்
Deuteronomy 28:56 in Tamil Concordance Deuteronomy 28:56 in Tamil Interlinear Deuteronomy 28:56 in Tamil Image