உபாகமம் 28:59
கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து,
Tamil Indian Revised Version
கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய வியாதிகளாலும் உன்னையும் உன் சந்ததியையும் கடுமையாக வாதித்து,
Tamil Easy Reading Version
கர்த்தர் உனக்கும் உனது சந்ததிகளுக்கும் மிகுந்த துன்பங்களைக் கொடுப்பார். உன் துன்பங்களும் நோய்களும் பயங்கரமானதாக இருக்கும்.
Thiru Viviliam
இல்லையெனில், உன்மீதும் உன் வழிமரபினர்மீதும் விவரிக்க இயலாத வாதைகளை, கொடிய, நீங்கா வாதைகளை, கடின, நீங்கா நோய்களை ஆண்டவர் வரச்செய்வார்.
King James Version (KJV)
Then the LORD will make thy plagues wonderful, and the plagues of thy seed, even great plagues, and of long continuance, and sore sicknesses, and of long continuance.
American Standard Version (ASV)
then Jehovah will make thy plagues wonderful, and the plagues of thy seed, even great plagues, and of long continuance, and sore sicknesses, and of long continuance.
Bible in Basic English (BBE)
Then the Lord your God will make your punishment, and the punishment of your seed, a thing to be wondered at; great punishments and cruel diseases stretching on through long years.
Darby English Bible (DBY)
then Jehovah will make thy plagues wonderful, and the plagues of thy seed, great and persistent plagues and evil and persistent sicknesses;
Webster’s Bible (WBT)
Then the LORD will make thy plagues wonderful, and the plagues of thy seed, even great plagues, and of long continuance, and severe sicknesses, and of long continuance.
World English Bible (WEB)
then Yahweh will make your plagues wonderful, and the plagues of your seed, even great plagues, and of long continuance, and sore sicknesses, and of long continuance.
Young’s Literal Translation (YLT)
then hath Jehovah made wonderful thy strokes, and the strokes of thy seed — great strokes, and stedfast, and evil sicknesses, and stedfast.
உபாகமம் Deuteronomy 28:59
கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து,
Then the LORD will make thy plagues wonderful, and the plagues of thy seed, even great plagues, and of long continuance, and sore sicknesses, and of long continuance.
| Then the Lord | וְהִפְלָ֤א | wĕhiplāʾ | veh-heef-LA |
| will make | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| plagues thy | מַכֹּ֣תְךָ֔ | makkōtĕkā | ma-KOH-teh-HA |
| wonderful, and the plagues | וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE |
| seed, thy of | מַכּ֣וֹת | makkôt | MA-kote |
| even great | זַרְעֶ֑ךָ | zarʿekā | zahr-EH-ha |
| plagues, | מַכּ֤וֹת | makkôt | MA-kote |
| continuance, long of and | גְּדֹלֹת֙ | gĕdōlōt | ɡeh-doh-LOTE |
| and sore | וְנֶ֣אֱמָנ֔וֹת | wĕneʾĕmānôt | veh-NEH-ay-ma-NOTE |
| sicknesses, | וָֽחֳלָיִ֥ם | wāḥŏlāyim | va-hoh-la-YEEM |
| and of long continuance. | רָעִ֖ים | rāʿîm | ra-EEM |
| וְנֶֽאֱמָנִֽים׃ | wĕneʾĕmānîm | veh-NEH-ay-ma-NEEM |
Tags கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து
Deuteronomy 28:59 in Tamil Concordance Deuteronomy 28:59 in Tamil Interlinear Deuteronomy 28:59 in Tamil Image