Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 3:13 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 3 Deuteronomy 3:13

உபாகமம் 3:13
கீலேயாத்தின் மற்றப்பங்கையும், ஓகின் ராஜ்யமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குக் கொடுத்ததும் அன்றி, இராட்சத தேசமென்னப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் சீமை யாவையும் கொடுத்தேன்.

Tamil Indian Revised Version
கீலேயாத்தின் மற்றப் பங்கையும், ஓகின் ராஜ்ஜியமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குக் கொடுத்ததுமல்லாமல், இராட்சத தேசம் என்று கருதப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் பகுதி முழுவதையும் கொடுத்தேன்.

Tamil Easy Reading Version
கீலேயாத்தின் மற்றொரு பாதியையும் பாசான் முழுவதையும், மனாசே கோத்திரத்தைச் சேர்ந்த பாதிப்பேர்களுக்கு கொடுத்தேன்.” (பாசான் ஓக்கின் ஒரு இராஜ்யம். பாசானின் ஒரு பகுதி அர்கோப் எனப்பட்டது. அது ரெப்பாயிம் நாடு என்றும் அழைக்கப்பட்டது.

Thiru Viviliam
கிலயாதின் மறு பகுதியையும், ஓகின் ஆட்சிக்குட்பட்ட பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் குலத்திற்குக் கொடுத்தேன். மேலும், அரக்கர்களின் நாடு எனப்பட்ட பாசானைச் சார்ந்த அர்கோபுப் பகுதி முழுவதையும் கொடுத்தேன்.-

Deuteronomy 3:12Deuteronomy 3Deuteronomy 3:14

King James Version (KJV)
And the rest of Gilead, and all Bashan, being the kingdom of Og, gave I unto the half tribe of Manasseh; all the region of Argob, with all Bashan, which was called the land of giants.

American Standard Version (ASV)
and the rest of Gilead, and all Bashan, the kingdom of Og, gave I unto the half-tribe of Manasseh; all the region of Argob, even all Bashan. (The same is called the land of Rephaim.

Bible in Basic English (BBE)
The rest of Gilead and all Bashan, the kingdom of Og, all the land of Argob, together with Bashan, I gave to the half-tribe of Manasseh. (This land is named the land of the Rephaim.

Darby English Bible (DBY)
and the rest of Gilead, and all Bashan, the kingdom of Og, I gave to half the tribe of Manasseh. (The whole region of Argob, even all Bashan, is called a land of giants.

Webster’s Bible (WBT)
And the rest of Gilead, and all Bashan, being the kingdom of Og, I gave to the half-tribe of Manasseh; all the region of Argob, with all Bashan, which was called the land of giants.

World English Bible (WEB)
and the rest of Gilead, and all Bashan, the kingdom of Og, gave I to the half-tribe of Manasseh; all the region of Argob, even all Bashan. (The same is called the land of Rephaim.

Young’s Literal Translation (YLT)
and the rest of Gilead and all Bashan, the kingdom of Og, I have given to the half tribe of Manasseh; all the region of Argob, to all that Bashan, called the land of Rephaim.

உபாகமம் Deuteronomy 3:13
கீலேயாத்தின் மற்றப்பங்கையும், ஓகின் ராஜ்யமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குக் கொடுத்ததும் அன்றி, இராட்சத தேசமென்னப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் சீமை யாவையும் கொடுத்தேன்.
And the rest of Gilead, and all Bashan, being the kingdom of Og, gave I unto the half tribe of Manasseh; all the region of Argob, with all Bashan, which was called the land of giants.

And
the
rest
וְיֶ֨תֶרwĕyeterveh-YEH-ter
of
Gilead,
הַגִּלְעָ֤דhaggilʿādha-ɡeel-AD
and
all
וְכָלwĕkālveh-HAHL
Bashan,
הַבָּשָׁן֙habbāšānha-ba-SHAHN
kingdom
the
being
מַמְלֶ֣כֶתmamleketmahm-LEH-het
of
Og,
ע֔וֹגʿôgoɡe
gave
נָתַ֕תִּיnātattîna-TA-tee
I
unto
the
half
לַֽחֲצִ֖יlaḥăṣîla-huh-TSEE
tribe
שֵׁ֣בֶטšēbeṭSHAY-vet
of
Manasseh;
הַֽמְנַשֶּׁ֑הhamnaššehahm-na-SHEH
all
כֹּ֣לkōlkole
the
region
חֶ֤בֶלḥebelHEH-vel
of
Argob,
הָֽאַרְגֹּב֙hāʾargōbha-ar-ɡOVE
all
with
לְכָלlĕkālleh-HAHL
Bashan,
הַבָּשָׁ֔ןhabbāšānha-ba-SHAHN
which
הַה֥וּאhahûʾha-HOO
was
called
יִקָּרֵ֖אyiqqārēʾyee-ka-RAY
the
land
אֶ֥רֶץʾereṣEH-rets
of
giants.
רְפָאִֽים׃rĕpāʾîmreh-fa-EEM


Tags கீலேயாத்தின் மற்றப்பங்கையும் ஓகின் ராஜ்யமாயிருந்த பாசான் முழுவதையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குக் கொடுத்ததும் அன்றி இராட்சத தேசமென்னப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் சீமை யாவையும் கொடுத்தேன்
Deuteronomy 3:13 in Tamil Concordance Deuteronomy 3:13 in Tamil Interlinear Deuteronomy 3:13 in Tamil Image