Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 31:13 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 31 Deuteronomy 31:13

உபாகமம் 31:13
அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாளெல்லாம், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் ஜனத்தைக்கூட்டி, அதை வாசிக்கவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாட்களெல்லாம், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் மக்களைக்கூட்டி, அதை வாசிக்கவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
அவர்களது சந்ததிகள் போதனைகளை அறிந்திராவிட்டால், பிறகு அவர்கள் அவற்றைக் கேட்பார்கள். அவர்கள் உனது தேவனாகிய கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வார்கள். நீ உனது நாட்டில் வாழும் காலம்வரை அவர்கள் அவரை மதிப்பார்கள். நீ விரைவில் யோர்தானை கடந்துபோய் அந்த நாட்டை உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வாய்” என்றான்.

Thiru Viviliam
இவற்றை அறியாத அவர்களுடைய புதல்வர்களும், நீங்கள் யோர்தானைக் கடந்து, உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் வாழும் நாளெல்லாம், இவற்றைக் கேட்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சக் கற்றுக் கொள்ளட்டும்.

Deuteronomy 31:12Deuteronomy 31Deuteronomy 31:14

King James Version (KJV)
And that their children, which have not known any thing, may hear, and learn to fear the LORD your God, as long as ye live in the land whither ye go over Jordan to possess it.

American Standard Version (ASV)
and that their children, who have not known, may hear, and learn to fear Jehovah your God, as long as ye live in the land whither ye go over the Jordan to possess it.

Bible in Basic English (BBE)
And so that your children, to whom it is new, may give ear and be trained in the fear of the Lord your God, while you are living in the land which you are going over Jordan to take for your heritage.

Darby English Bible (DBY)
and that their children who do not know it may hear it and learn, that they may fear Jehovah your God, as long as ye live in the land, whereunto ye pass over the Jordan to possess it.

Webster’s Bible (WBT)
And that their children who have not known any thing, may hear, and learn to fear the LORD your God, as long as ye live in the land whither ye go over Jordan to possess it.

World English Bible (WEB)
and that their children, who have not known, may hear, and learn to fear Yahweh your God, as long as you live in the land where you go over the Jordan to possess it.

Young’s Literal Translation (YLT)
and their sons, who have not known, do hear, and have learned to fear Jehovah your God all the days which ye are living on the ground whither ye are passing over the Jordan to possess it.’

உபாகமம் Deuteronomy 31:13
அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாளெல்லாம், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் ஜனத்தைக்கூட்டி, அதை வாசிக்கவேண்டும் என்றான்.
And that their children, which have not known any thing, may hear, and learn to fear the LORD your God, as long as ye live in the land whither ye go over Jordan to possess it.

And
that
their
children,
וּבְנֵיהֶ֞םûbĕnêhemoo-veh-nay-HEM
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
not
have
לֹֽאlōʾloh
known
יָדְע֗וּyodʿûyode-OO
hear,
may
thing,
any
יִשְׁמְעוּ֙yišmĕʿûyeesh-meh-OO
and
learn
וְלָ֣מְד֔וּwĕlāmĕdûveh-LA-meh-DOO
fear
to
לְיִרְאָ֖הlĕyirʾâleh-yeer-AH

אֶתʾetet
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
God,
your
אֱלֹֽהֵיכֶ֑םʾĕlōhêkemay-loh-hay-HEM
as
long
as
כָּלkālkahl

הַיָּמִ֗יםhayyāmîmha-ya-MEEM
ye
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
live
אַתֶּ֤םʾattemah-TEM
in
חַיִּים֙ḥayyîmha-YEEM
the
land
עַלʿalal
whither
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA

אֲשֶׁ֨רʾăšeruh-SHER
ye
אַתֶּ֜םʾattemah-TEM
go
over
עֹֽבְרִ֧יםʿōbĕrîmoh-veh-REEM

אֶתʾetet
Jordan
הַיַּרְדֵּ֛ןhayyardēnha-yahr-DANE
to
possess
שָׁ֖מָּהšāmmâSHA-ma
it.
לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA


Tags அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் ஜனத்தைக்கூட்டி அதை வாசிக்கவேண்டும் என்றான்
Deuteronomy 31:13 in Tamil Concordance Deuteronomy 31:13 in Tamil Interlinear Deuteronomy 31:13 in Tamil Image