உபாகமம் 31:28
உங்கள் கோத்திரங்களிலுள்ள மூப்பர் உங்கள் அதிபதிகள் எல்லாருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும், அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள்.
Tamil Indian Revised Version
உங்கள் கோத்திரங்களிலுள்ள மூப்பர்கள் மற்றும் அதிபதிகள் எல்லோருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும், அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள்.
Tamil Easy Reading Version
எல்லா அதிகாரிகளையும், கோத்திரங்களின் தலைவர்களையும் ஒன்று கூட்டுங்கள். நான் அவர்களிடம் இவற்றைச் சொல்வேன். நான் பரலோகத்தையும், பூமியையும் அவர்களுக்கு எதிராக சாட்சியாக அழைப்பேன்.
Thiru Viviliam
எனவே, உங்கள் குலங்களின் தலைவர்கள் அனைவரையும் உங்கள் அலுவலர்களையும் ஒன்று கூட்டுங்கள். அவர்கள் கேட்க நான் இவ்வார்த்தைகளை எடுத்துரைத்து, அவர்களுக்கு எதிராக விண்ணையும் மண்ணையும் சான்றாக வைப்பேன்.
King James Version (KJV)
Gather unto me all the elders of your tribes, and your officers, that I may speak these words in their ears, and call heaven and earth to record against them.
American Standard Version (ASV)
Assemble unto me all the elders of your tribes, and your officers, that I may speak these words in their ears, and call heaven and earth to witness against them.
Bible in Basic English (BBE)
Get together before me all those who are in authority in your tribes, and your overseers, so that I may say these things in their hearing, and make heaven and earth my witnesses against them.
Darby English Bible (DBY)
Gather to me all the elders of your tribes, and your officers, that I may speak these words in their ears, and take heaven and earth to witness against them.
Webster’s Bible (WBT)
Assemble to me all the elders of your tribes, and your officers, that I may speak these words in their ears, and call heaven and earth to record against them.
World English Bible (WEB)
Assemble to me all the elders of your tribes, and your officers, that I may speak these words in their ears, and call heaven and earth to witness against them.
Young’s Literal Translation (YLT)
`Assemble unto me all the elders of your tribes, and your authorities, and I speak in their ears these words, and cause to testify against them the heavens and the earth,
உபாகமம் Deuteronomy 31:28
உங்கள் கோத்திரங்களிலுள்ள மூப்பர் உங்கள் அதிபதிகள் எல்லாருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும், அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள்.
Gather unto me all the elders of your tribes, and your officers, that I may speak these words in their ears, and call heaven and earth to record against them.
| Gather | הַקְהִ֧ילוּ | haqhîlû | hahk-HEE-loo |
| unto | אֵלַ֛י | ʾēlay | ay-LAI |
| me | אֶת | ʾet | et |
| all | כָּל | kāl | kahl |
| the elders | זִקְנֵ֥י | ziqnê | zeek-NAY |
| tribes, your of | שִׁבְטֵיכֶ֖ם | šibṭêkem | sheev-tay-HEM |
| and your officers, | וְשֹֽׁטְרֵיכֶ֑ם | wĕšōṭĕrêkem | veh-shoh-teh-ray-HEM |
| speak may I that | וַֽאֲדַבְּרָ֣ה | waʾădabbĕrâ | va-uh-da-beh-RA |
| בְאָזְנֵיהֶ֗ם | bĕʾoznêhem | veh-oze-nay-HEM | |
| these | אֵ֚ת | ʾēt | ate |
| words | הַדְּבָרִ֣ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| in their ears, | הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh |
| call and | וְאָעִ֣ידָה | wĕʾāʿîdâ | veh-ah-EE-da |
| בָּ֔ם | bām | bahm | |
| heaven | אֶת | ʾet | et |
| and earth | הַשָּׁמַ֖יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| to record against them. | וְאֶת | wĕʾet | veh-ET |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Tags உங்கள் கோத்திரங்களிலுள்ள மூப்பர் உங்கள் அதிபதிகள் எல்லாருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும் அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள்
Deuteronomy 31:28 in Tamil Concordance Deuteronomy 31:28 in Tamil Interlinear Deuteronomy 31:28 in Tamil Image