Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 32:14 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 32 Deuteronomy 32:14

உபாகமம் 32:14
பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள் ஆட்டுக்கடாக்கள் வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற சுயமான திராட்சரசத்தையும் சாப்பிட்டாய்.

Tamil Indian Revised Version
பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக்கடாக்கள், வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற பொங்கிவழிகிற திராட்சைரசத்தையும் சாப்பிட்டாய்.

Tamil Easy Reading Version
கர்த்தர் இஸ்ரவேலுக்குப் பசுவிலிருந்து வெண்ணெயையும், ஆடுகளிலிருந்து பாலையும் கொடுத்தார். அவர் இஸ்ரவேலுக்குப் பாசானிலுள்ள ஆட்டுக்குட்டிகள், ஆட்டுக் கடாக்கள், வெள்ளாட்டுக் கடாக்கள் ஆகியவற்றின் கொழுப்பையும், சிறந்த கோதுமையையும் கொடுத்தார். இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள், சிவந்த வண்ணமுடைய திராட்சைரசத்தையும் குடித்தீர்கள்.

Thiru Viviliam
⁽பசுவின் வெண்ணெயையும்,␢ ஆட்டின் பாலையும்,␢ பாசானில் மேயும் செம்மறிக்கிடாய்,␢ வெள்ளாட்டுக்கிடாய்␢ இவற்றின் கொழுப்பையும்,␢ கொழுமையான கோதுமையையும்,␢ இரத்தம் போன்ற முந்திரிச் சாற்றையும்␢ அவர்கள் உண்ணும்படி␢ ஆண்டவர் கொடுத்தார்.⁾

Deuteronomy 32:13Deuteronomy 32Deuteronomy 32:15

King James Version (KJV)
Butter of kine, and milk of sheep, with fat of lambs, and rams of the breed of Bashan, and goats, with the fat of kidneys of wheat; and thou didst drink the pure blood of the grape.

American Standard Version (ASV)
Butter of the herd, and milk of the flock, With fat of lambs, And rams of the breed of Bashan, and goats, With the finest of the wheat; And of the blood of the grape thou drankest wine.

Bible in Basic English (BBE)
Butter from his cows and milk from his sheep, with fat of lambs and sheep of Bashan, and goats, and the heart of the grain; and for your drink, wine from the blood of the grape.

Darby English Bible (DBY)
Cream of kine, and milk of sheep, With the fat of lambs, And rams of the breed of Bashan, and he-goats, With the fat of kidneys of wheat; And thou didst drink pure wine, the blood of the grape.

Webster’s Bible (WBT)
Butter of cows, and milk of sheep, with fat of lambs, and rams of the breed of Bashan, and goats, with the fat of kidneys of wheat; and thou didst drink the pure blood of the grape.

World English Bible (WEB)
Butter of the herd, and milk of the flock, With fat of lambs, Rams of the breed of Bashan, and goats, With the finest of the wheat; Of the blood of the grape you drank wine.

Young’s Literal Translation (YLT)
Butter of the herd, and milk of the flock, With fat of lambs, and rams, sons of Bashan, And he-goats, with fat of kidneys of wheat; And of the blood of the grape thou dost drink wine!

உபாகமம் Deuteronomy 32:14
பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள் ஆட்டுக்கடாக்கள் வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற சுயமான திராட்சரசத்தையும் சாப்பிட்டாய்.
Butter of kine, and milk of sheep, with fat of lambs, and rams of the breed of Bashan, and goats, with the fat of kidneys of wheat; and thou didst drink the pure blood of the grape.

Butter
חֶמְאַ֨תḥemʾathem-AT
of
kine,
בָּקָ֜רbāqārba-KAHR
and
milk
וַֽחֲלֵ֣בwaḥălēbva-huh-LAVE
sheep,
of
צֹ֗אןṣōntsone
with
עִםʿimeem
fat
חֵ֨לֶבḥēlebHAY-lev
lambs,
of
כָּרִ֜יםkārîmka-REEM
and
rams
וְאֵילִ֤יםwĕʾêlîmveh-ay-LEEM
of
the
breed
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Bashan,
בָשָׁן֙bāšānva-SHAHN
goats,
and
וְעַתּוּדִ֔יםwĕʿattûdîmveh-ah-too-DEEM
with
עִםʿimeem
the
fat
חֵ֖לֶבḥēlebHAY-lev
kidneys
of
כִּלְי֣וֹתkilyôtkeel-YOTE
of
wheat;
חִטָּ֑הḥiṭṭâhee-TA
drink
didst
thou
and
וְדַםwĕdamveh-DAHM
the
pure
עֵנָ֖בʿēnābay-NAHV
blood
תִּשְׁתֶּהtišteteesh-TEH
of
the
grape.
חָֽמֶר׃ḥāmerHA-mer


Tags பசுவின் வெண்ணெயையும் ஆட்டின் பாலையும் பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள் ஆட்டுக்கடாக்கள் வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும் கொழுமையான கோதுமையையும் இரத்தம்போன்ற சுயமான திராட்சரசத்தையும் சாப்பிட்டாய்
Deuteronomy 32:14 in Tamil Concordance Deuteronomy 32:14 in Tamil Interlinear Deuteronomy 32:14 in Tamil Image