Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 32:17 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 32 Deuteronomy 32:17

உபாகமம் 32:17
அவர்கள் தேவனுக்குபύ பலியிடவில்Ҡψ; தாங்கள் அறியாதவைகளும், தங்கள் பிதாக்கள் பயப்படாதவைகளும், நூதனமாய்த் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; தாங்கள் அறியாதவைகளும், தங்கள் முற்பிதாக்கள் பயப்படாதவைகளும், புதுமையாகத் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் உண்மையில் தெய்வங்கள் அல்லாத பிசாசுகளுக்குப் பலியிட்டனர். அவைகள் இதுவரை அவர்கள் அறிந்திராத புதிய பொய்த் தெய்வங்கள் ஆகும். அவைகள் உங்களது முற்பிதாக்கள் அறிந்திராத தெய்வங்கள் ஆகும்.

Thiru Viviliam
⁽இறையல்லாத பேய்களுக்குப்␢ பலி செலுத்தினர்;␢ அவர்கள் அறியாத வேற்றுத்␢ தெய்வங்களுக்கு, நேற்று முளைத்த␢ புதிய தெய்வங்களுக்கு,␢ உங்கள் முன்னோர் அஞ்சாத␢ அவற்றிற்குப் பலியிட்டனர்.⁾

Deuteronomy 32:16Deuteronomy 32Deuteronomy 32:18

King James Version (KJV)
They sacrificed unto devils, not to God; to gods whom they knew not, to new gods that came newly up, whom your fathers feared not.

American Standard Version (ASV)
They sacrificed unto demons, `which were’ no God, To gods that they knew not, To new `gods’ that came up of late, Which your fathers dreaded not.

Bible in Basic English (BBE)
They made offerings to evil spirits which were not God, to gods who were strange to them, which had newly come up, not feared by your fathers.

Darby English Bible (DBY)
They sacrificed unto demons who are not +God; To gods whom they knew not, To new ones, who came newly up, Whom your fathers revered not.

Webster’s Bible (WBT)
They sacrificed to devils, not to God; to gods which they knew not, to new gods that came newly up, whom your fathers feared not.

World English Bible (WEB)
They sacrificed to demons, [which were] no God, To gods that they didn’t know, To new [gods] that came up of late, Which your fathers didn’t dread.

Young’s Literal Translation (YLT)
They sacrifice to demons — no god! Gods they have not known — New ones — from the vicinity they came; Not feared them have your fathers!

உபாகமம் Deuteronomy 32:17
அவர்கள் தேவனுக்குபύ பலியிடவில்Ҡψ; தாங்கள் அறியாதவைகளும், தங்கள் பிதாக்கள் பயப்படாதவைகளும், நூதனமாய்த் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள்.
They sacrificed unto devils, not to God; to gods whom they knew not, to new gods that came newly up, whom your fathers feared not.

They
sacrificed
יִזְבְּח֗וּyizbĕḥûyeez-beh-HOO
unto
devils,
לַשֵּׁדִים֙laššēdîmla-shay-DEEM
not
לֹ֣אlōʾloh
God;
to
אֱלֹ֔הַʾĕlōahay-LOH-ah
to
gods
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
whom
they
knew
לֹ֣אlōʾloh
not,
יְדָע֑וּםyĕdāʿûmyeh-da-OOM
to
new
חֲדָשִׁים֙ḥădāšîmhuh-da-SHEEM
up,
came
that
gods
מִקָּרֹ֣בmiqqārōbmee-ka-ROVE
newly
בָּ֔אוּbāʾûBA-oo
whom
your
fathers
לֹ֥אlōʾloh
feared
שְׂעָר֖וּםśĕʿārûmseh-ah-ROOM
not.
אֲבֹֽתֵיכֶֽם׃ʾăbōtêkemuh-VOH-tay-HEM


Tags அவர்கள் தேவனுக்குபύ பலியிடவில்Ҡψ தாங்கள் அறியாதவைகளும் தங்கள் பிதாக்கள் பயப்படாதவைகளும் நூதனமாய்த் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள்
Deuteronomy 32:17 in Tamil Concordance Deuteronomy 32:17 in Tamil Interlinear Deuteronomy 32:17 in Tamil Image