Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 32:47 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 32 Deuteronomy 32:47

உபாகமம் 32:47
இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும்தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான்.

Tamil Indian Revised Version
இது உங்களுக்கு பயனற்ற காரியம் அல்லவே; இது உங்கள் உயிராயிருக்கிறது, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கச்செய்வீர்கள் என்றான்.

Tamil Easy Reading Version
இந்தப் போதனைகளை முக்கியமற்றவை என்று நீங்கள் எண்ணவேண்டாம். அவை உங்கள் ஜீவன் ஆகும். இந்தப் போதனைகள் மூலம், யோர்தான் ஆற்றைக் கடந்துபோய் நீங்கள் சுதந்தரிக்கத் தயாராக இருக்கும் தேசத்தில் நீண்ட வாழ்வை வாழப்போகிறீர்கள்” என்றான்.

Thiru Viviliam
இத்திருச்சட்டத்தின் எவ்வார்த்தையும் வீணானதல்ல. அதுவே உங்களது வாழ்வு. யோர்தானைக் கடந்து, நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் இந்த வார்த்தைகளால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.⒫

Deuteronomy 32:46Deuteronomy 32Deuteronomy 32:48

King James Version (KJV)
For it is not a vain thing for you; because it is your life: and through this thing ye shall prolong your days in the land, whither ye go over Jordan to possess it.

American Standard Version (ASV)
For it is no vain thing for you; because it is your life, and through this thing ye shall prolong your days in the land, whither ye go over the Jordan to possess it.

Bible in Basic English (BBE)
And this is no small thing for you, but it is your life, and through this you may make your days long in the land which you are going over Jordan to take for your heritage.

Darby English Bible (DBY)
For it is no vain word for you, but it is your life, and through this word ye shall prolong your days on the land whereunto ye pass over the Jordan to possess it.

Webster’s Bible (WBT)
For it is not a vain thing for you: because it is your life; and through this thing ye shall prolong your days in the land whither ye go over Jordan to possess it.

World English Bible (WEB)
For it is no vain thing for you; because it is your life, and through this thing you shall prolong your days in the land, where you go over the Jordan to possess it.

Young’s Literal Translation (YLT)
for it `is’ not a vain thing for you, for it `is’ your life, and by this thing ye prolong days on the ground whither ye are passing over the Jordan to possess it.’

உபாகமம் Deuteronomy 32:47
இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும்தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான்.
For it is not a vain thing for you; because it is your life: and through this thing ye shall prolong your days in the land, whither ye go over Jordan to possess it.

For
כִּ֠יkee
it
לֹֽאlōʾloh
is
not
דָבָ֨רdābārda-VAHR
a
vain
רֵ֥קrēqrake
thing
הוּא֙hûʾhoo
for
מִכֶּ֔םmikkemmee-KEM
because
you;
כִּיkee
it
ה֖וּאhûʾhoo
is
your
life:
חַיֵּיכֶ֑םḥayyêkemha-yay-HEM
this
through
and
וּבַדָּבָ֣רûbaddābāroo-va-da-VAHR
thing
הַזֶּ֗הhazzeha-ZEH
prolong
shall
ye
תַּֽאֲרִ֤יכוּtaʾărîkûta-uh-REE-hoo
your
days
יָמִים֙yāmîmya-MEEM
in
עַלʿalal
the
land,
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
whither
אֲשֶׁ֨רʾăšeruh-SHER

אַתֶּ֜םʾattemah-TEM
ye
עֹֽבְרִ֧יםʿōbĕrîmoh-veh-REEM
go
over
אֶתʾetet

הַיַּרְדֵּ֛ןhayyardēnha-yahr-DANE
Jordan
שָׁ֖מָּהšāmmâSHA-ma
to
possess
לְרִשְׁתָּֽהּ׃lĕrištāhleh-reesh-TA


Tags இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே இது உங்கள் ஜீவனாயிருக்கிறது நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும்தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான்
Deuteronomy 32:47 in Tamil Concordance Deuteronomy 32:47 in Tamil Interlinear Deuteronomy 32:47 in Tamil Image