உபாகமம் 32:52
நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார்.
Tamil Indian Revised Version
நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கப்போகிற எதிரேயுள்ள தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ நுழைவதில்லை என்றார்.
Tamil Easy Reading Version
எனவே, இப்போது இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் கொடுக்கிற தேசத்தை நீ பார்க்கலாம். ஆனால், நீ அந்த தேசத்திற்குள் செல்லமுடியாது” என்று கூறினார்.
Thiru Viviliam
எனினும், உனக்கு முன்பாக உள்ள நாட்டை நீ பார்ப்பாய். அதையே நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப் போகிறேன். நீயோ அதனுள் செல்ல மாட்டாய்.
King James Version (KJV)
Yet thou shalt see the land before thee; but thou shalt not go thither unto the land which I give the children of Israel.
American Standard Version (ASV)
For thou shalt see the land before thee; but thou shalt not go thither into the land which I give the children of Israel.
Bible in Basic English (BBE)
So you will see the land before you, but you will not go into the land which I am giving to the children of Israel.
Darby English Bible (DBY)
For thou shalt see the land before [thee]; but thou shalt not go thither unto the land which I give the children of Israel.
Webster’s Bible (WBT)
Yet thou shalt see the land before thee, but thou shalt not go thither to the land which I give the children of Israel.
World English Bible (WEB)
For you shall see the land before you; but you shall not go there into the land which I give the children of Israel.
Young’s Literal Translation (YLT)
but over-against thou seest the land, and thither thou dost not go in, unto the land which I am giving to the sons of Israel.’
உபாகமம் Deuteronomy 32:52
நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார்.
Yet thou shalt see the land before thee; but thou shalt not go thither unto the land which I give the children of Israel.
| Yet | כִּ֥י | kî | kee |
| thou shalt see | מִנֶּ֖גֶד | minneged | mee-NEH-ɡed |
| תִּרְאֶ֣ה | tirʾe | teer-EH | |
| land the | אֶת | ʾet | et |
| before | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| not shalt thou but thee; | וְשָׁ֙מָּה֙ | wĕšāmmāh | veh-SHA-MA |
| go | לֹ֣א | lōʾ | loh |
| thither | תָב֔וֹא | tābôʾ | ta-VOH |
| unto | אֶל | ʾel | el |
| the land | הָאָ֕רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| I | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| give | נֹתֵ֖ן | nōtēn | noh-TANE |
| the children | לִבְנֵ֥י | libnê | leev-NAY |
| of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய் ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார்
Deuteronomy 32:52 in Tamil Concordance Deuteronomy 32:52 in Tamil Interlinear Deuteronomy 32:52 in Tamil Image