உபாகமம் 33:15
ஆதிபர்வதங்களில் உண்டாகும் திரவியங்களினாலும் நித்திய மலைகளில் பிறக்கும் அரும்பொருள்களினாலும்,
Tamil Indian Revised Version
பழமையான மலைகளில் உண்டாகும் விலையுயர்ந்த பொருட்களினாலும், நித்திய மலைகளில் கிடைக்கும் அரிதான பொருட்களினாலும்,
Tamil Easy Reading Version
குன்றுகளும், பழைமையான மலைகளும் அவற்றின் சிறந்த கனியைத் தயார் செய்யட்டும்.
Thiru Viviliam
⁽பண்டைய மலைகளின் உயர்␢ செல்வங்களாலும், என்றுமுள␢ குன்றுகளின் அரும் பொருள்களாலும்␢ ஆசிபெற்றது.⁾
King James Version (KJV)
And for the chief things of the ancient mountains, and for the precious things of the lasting hills,
American Standard Version (ASV)
And for the chief things of the ancient mountains, And for the precious things of the everlasting hills,
Bible in Basic English (BBE)
And the chief things of the oldest mountains, and the good things of the eternal hills,
Darby English Bible (DBY)
And by the best things of the ancient mountains, And by the precious things of the everlasting hills,
Webster’s Bible (WBT)
And for the chief things of the ancient mountains, and for the precious things of the lasting hills,
World English Bible (WEB)
For the chief things of the ancient mountains, For the precious things of the everlasting hills,
Young’s Literal Translation (YLT)
And by chief things — of the ancient mountains, And by precious things — of the age-during heights,
உபாகமம் Deuteronomy 33:15
ஆதிபர்வதங்களில் உண்டாகும் திரவியங்களினாலும் நித்திய மலைகளில் பிறக்கும் அரும்பொருள்களினாலும்,
And for the chief things of the ancient mountains, and for the precious things of the lasting hills,
| And for the chief things | וּמֵרֹ֖אשׁ | ûmērōš | oo-may-ROHSH |
| ancient the of | הַרְרֵי | harrê | hahr-RAY |
| mountains, | קֶ֑דֶם | qedem | KEH-dem |
| things precious the for and | וּמִמֶּ֖גֶד | ûmimmeged | oo-mee-MEH-ɡed |
| of the lasting | גִּבְע֥וֹת | gibʿôt | ɡeev-OTE |
| hills, | עוֹלָֽם׃ | ʿôlām | oh-LAHM |
Tags ஆதிபர்வதங்களில் உண்டாகும் திரவியங்களினாலும் நித்திய மலைகளில் பிறக்கும் அரும்பொருள்களினாலும்
Deuteronomy 33:15 in Tamil Concordance Deuteronomy 33:15 in Tamil Interlinear Deuteronomy 33:15 in Tamil Image