உபாகமம் 33:18
செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகையிலும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு.
Tamil Indian Revised Version
செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகும்போதும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்கும்போதும் சந்தோஷமாயிரு.
Tamil Easy Reading Version
மோசே இதனைச் செபுலோனுக்குச் சொன்னான்: “செபுலோன், நீ வெளியே போகும்போது மகிழ்ச்சியாய் இரு. இசக்கார், நீ உன் கூடாரங்களாகிய தாபரத்தில் மகிழ்ச்சியாய் இரு.
Thiru Viviliam
⁽செபுலோனைக் குறித்து அவர்␢ கூறியது:␢ செபுலோனே, நீ பயணம்␢ செய்கையில் மகிழ்ந்திடு!␢ இசக்காரே, நீ கூடாரங்களில் தங்கும்␢ போது மகிழ்ந்திடு!⁾
Title
செபுலோன் மற்றும் இசக்காருக்கான ஆசீர்வாதம்
King James Version (KJV)
And of Zebulun he said, Rejoice, Zebulun, in thy going out; and, Issachar, in thy tents.
American Standard Version (ASV)
And of Zebulun he said, Rejoice, Zebulun, in thy going out; And, Issachar, in thy tents.
Bible in Basic English (BBE)
And of Zebulun he said, Be glad, Zebulun, in your going out; and, Issachar, in your tents.
Darby English Bible (DBY)
And of Zebulun he said, Rejoice, Zebulun, in thy going out; And thou, Issachar, in thy tents!
Webster’s Bible (WBT)
And of Zebulun he said, Rejoice, Zebulun, in thy going out; and Issachar, in thy tents.
World English Bible (WEB)
Of Zebulun he said, Rejoice, Zebulun, in your going out; Issachar, in your tents.
Young’s Literal Translation (YLT)
And of Zebulun he said: — Rejoice, O Zebulun, in thy going out, And, O Issachar, in thy tents;
உபாகமம் Deuteronomy 33:18
செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகையிலும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு.
And of Zebulun he said, Rejoice, Zebulun, in thy going out; and, Issachar, in thy tents.
| And of Zebulun | וְלִזְבוּלֻ֣ן | wĕlizbûlun | veh-leez-voo-LOON |
| he said, | אָמַ֔ר | ʾāmar | ah-MAHR |
| Rejoice, | שְׂמַ֥ח | śĕmaḥ | seh-MAHK |
| Zebulun, | זְבוּלֻ֖ן | zĕbûlun | zeh-voo-LOON |
| out; going thy in | בְּצֵאתֶ֑ךָ | bĕṣēʾtekā | beh-tsay-TEH-ha |
| and, Issachar, | וְיִשָּׂשכָ֖ר | wĕyiśśokār | veh-yee-soh-HAHR |
| in thy tents. | בְּאֹֽהָלֶֽיךָ׃ | bĕʾōhālêkā | beh-OH-ha-LAY-ha |
Tags செபுலோனைக்குறித்து செபுலோனே நீ வெளியே புறப்பட்டுப்போகையிலும் இசக்காரே நீ உன் கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு
Deuteronomy 33:18 in Tamil Concordance Deuteronomy 33:18 in Tamil Interlinear Deuteronomy 33:18 in Tamil Image