Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 33:19 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 33 Deuteronomy 33:19

உபாகமம் 33:19
ஜனங்களை அவர்கள் மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளை இடுவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருள்களையும் அநுபவிப்பார்கள் என்றான்.

Tamil Indian Revised Version
அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருட்களையும் அநுபவிப்பார்கள் என்றான்.

Tamil Easy Reading Version
அவர்கள் ஜனங்களை தங்கள் மலைக்கு அழைப்பார்கள். அவர்கள் அங்கே நல்ல பலிகளை செலுத்துவார்கள். அவர்கள் கடலிலிருந்து செல்வங்களையும் கடற்கரையிலிருந்து பொக்கிஷங்களையும் எடுப்பார்கள்.”

Thiru Viviliam
⁽அவர்கள் மக்களினங்களை␢ மலைக்கு அழைத்துச் செல்வர்;␢ அங்கு அவர்கள் ஏற்புடைய␢ பலிகளைச் செலுத்துவர்;␢ அவர்கள் கடலில் பலுகியிருப்பதும்␢ மணலில் புதைந்திருப்பதுமான␢ திரளான செல்வங்களை அனுபவிப்பார்.⁾

Deuteronomy 33:18Deuteronomy 33Deuteronomy 33:20

King James Version (KJV)
They shall call the people unto the mountain; there they shall offer sacrifices of righteousness: for they shall suck of the abundance of the seas, and of treasures hid in the sand.

American Standard Version (ASV)
They shall call the peoples unto the mountain; There shall they offer sacrifices of righteousness: For they shall suck the abundance of the seas, And the hidden treasures of the sand.

Bible in Basic English (BBE)
They will send out the word for the people to come to the mountain, taking there the offerings of righteousness: for the store of the seas will be theirs, and the secret wealth of the sand.

Darby English Bible (DBY)
They shall invite [the] peoples to the mountain; There they shall offer sacrifices of righteousness; For they will suck the abundance of the seas, And the hidden treasures of the sand.

Webster’s Bible (WBT)
They shall call the people to the mountain; there they shall offer sacrifices of righteousness: for they shall suck of the abundance of the seas, and of treasures hid in the sand.

World English Bible (WEB)
They shall call the peoples to the mountain; There shall they offer sacrifices of righteousness: For they shall suck the abundance of the seas, The hidden treasures of the sand.

Young’s Literal Translation (YLT)
Peoples `to’ the mountain they call, There they sacrifice righteous sacrifices; For the abundance of the seas they suck, And hidden things hidden in the sand.

உபாகமம் Deuteronomy 33:19
ஜனங்களை அவர்கள் மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளை இடுவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருள்களையும் அநுபவிப்பார்கள் என்றான்.
They shall call the people unto the mountain; there they shall offer sacrifices of righteousness: for they shall suck of the abundance of the seas, and of treasures hid in the sand.

They
shall
call
עַמִּים֙ʿammîmah-MEEM
the
people
הַרharhahr
unto
the
mountain;
יִקְרָ֔אוּyiqrāʾûyeek-RA-oo
there
שָׁ֖םšāmshahm
they
shall
offer
יִזְבְּח֣וּyizbĕḥûyeez-beh-HOO
sacrifices
זִבְחֵיzibḥêzeev-HAY
of
righteousness:
צֶ֑דֶקṣedeqTSEH-dek
for
כִּ֣יkee
suck
shall
they
שֶׁ֤פַעšepaʿSHEH-fa
of
the
abundance
יַמִּים֙yammîmya-MEEM
of
the
seas,
יִינָ֔קוּyînāqûyee-NA-koo
treasures
of
and
וּשְׂפֻנֵ֖יûśĕpunêoo-seh-foo-NAY
hid
טְמ֥וּנֵיṭĕmûnêteh-MOO-nay
in
the
sand.
חֽוֹל׃ḥôlhole


Tags ஜனங்களை அவர்கள் மலையின்மேல் வரவழைத்து அங்கே நீதியின் பலிகளை இடுவார்கள் கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருள்களையும் அநுபவிப்பார்கள் என்றான்
Deuteronomy 33:19 in Tamil Concordance Deuteronomy 33:19 in Tamil Interlinear Deuteronomy 33:19 in Tamil Image