உபாகமம் 34:2
நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம்வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும்,
Tamil Indian Revised Version
நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசி சமுத்திரம்வரை உள்ள யூதா தேசம் அனைத்தையும்,
Tamil Easy Reading Version
கர்த்தர் அவனுக்கு நப்தலி, எப்பிராயீம், மற்றும் மனாசேயின் நாடுகள் எல்லாவற்றையும் காட்டினார். அவர் அவனுக்கு மத்தியதரைக் கடல் வரையுள்ள யூதா நாடு முழுவதையும் காட்டினார்.
Thiru Viviliam
மேலும், நப்தலி முழுவதையும் எப்ராயிம் நிலப்பகுதியையும், மனாசே நிலப்பகுதியையும் யூதாவின் நிலப்பகுதி முழுவதையும், மேற்கே மத்தியதரைக் கடல் வரையிலும் காட்டினார்;
King James Version (KJV)
And all Naphtali, and the land of Ephraim, and Manasseh, and all the land of Judah, unto the utmost sea,
American Standard Version (ASV)
and all Naphtali, and the land of Ephraim and Manasseh, and all the land of Judah, unto the hinder sea,
Bible in Basic English (BBE)
And all Naphtali and the land of Ephraim and Manasseh, and all the land of Judah, as far as the Great Sea of the west;
Darby English Bible (DBY)
and all Naphtali, and the land of Ephraim, and Manasseh, and all the land of Judah, unto the hindmost sea,
Webster’s Bible (WBT)
And all Naphtali, and the land of Ephraim, and Manasseh, and all the land of Judah, to the utmost sea,
World English Bible (WEB)
and all Naphtali, and the land of Ephraim and Manasseh, and all the land of Judah, to the hinder sea,
Young’s Literal Translation (YLT)
and all Naphtali, and the land of Ephraim, and Manasseh, and all the land of Judah unto the further sea,
உபாகமம் Deuteronomy 34:2
நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம்வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும்,
And all Naphtali, and the land of Ephraim, and Manasseh, and all the land of Judah, unto the utmost sea,
| And all | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| Naphtali, | כָּל | kāl | kahl |
| land the and | נַפְתָּלִ֔י | naptālî | nahf-ta-LEE |
| of Ephraim, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and Manasseh, | אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets |
| all and | אֶפְרַ֖יִם | ʾeprayim | ef-RA-yeem |
| the land | וּמְנַשֶּׁ֑ה | ûmĕnašše | oo-meh-na-SHEH |
| of Judah, | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| unto | כָּל | kāl | kahl |
| the utmost | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| sea, | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| עַ֖ד | ʿad | ad | |
| הַיָּ֥ם | hayyām | ha-YAHM | |
| הָאַֽחֲרֽוֹן׃ | hāʾaḥărôn | ha-AH-huh-RONE |
Tags நப்தலி தேசம் அனைத்தையும் எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும் கடைசிச் சமுத்திரம்வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும்
Deuteronomy 34:2 in Tamil Concordance Deuteronomy 34:2 in Tamil Interlinear Deuteronomy 34:2 in Tamil Image