Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 34:6 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 34 Deuteronomy 34:6

உபாகமம் 34:6
அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.

Tamil Indian Revised Version
அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் செய்தார். ஒருவனுக்கும் அவனுடைய பிரேதக்குழி எங்கேயென்று இந்நாள்வரைக்கும் தெரியாது.

Tamil Easy Reading Version
கர்த்தர் மோசேயை மோவாபில் அடக்கம் செய்தார். இது பெத்பேயோருக்கு எதிர்புறத்தில் உள்ள பள்ளத்தாக்கிலே உள்ளது. ஆனால் இன்றுவரை மோசேயின் கல்லறை எங்கே இருக்கிறது என்று எவருக்கும் தெரியாது.

Thiru Viviliam
மோவாபு நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் அவர் அவரை அடக்கம் செய்தார். ஆனால், இன்றுவரை எந்த மனிதருக்கும் அவரது கல்லறை இருக்குமிடம் தெரியாது.

Deuteronomy 34:5Deuteronomy 34Deuteronomy 34:7

King James Version (KJV)
And he buried him in a valley in the land of Moab, over against Bethpeor: but no man knoweth of his sepulchre unto this day.

American Standard Version (ASV)
And he buried him in the valley in the land of Moab over against Beth-peor: but no man knoweth of his sepulchre unto this day.

Bible in Basic English (BBE)
And the Lord put him to rest in the valley in the land of Moab opposite Beth-peor: but no man has knowledge of his resting-place to this day.

Darby English Bible (DBY)
And he buried him in the valley in the land of Moab, opposite Beth-Peor; and no man knows his sepulchre to this day.

Webster’s Bible (WBT)
And he buried him in a valley in the land of Moab, over against Beth-peor: but no man knoweth of his sepulcher to this day.

World English Bible (WEB)
He buried him in the valley in the land of Moab over against Beth Peor: but no man knows of his tomb to this day.

Young’s Literal Translation (YLT)
and He burieth him in a valley in the land of Moab, over-against Beth-Peor, and no man hath known his burying place unto this day.

உபாகமம் Deuteronomy 34:6
அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்.
And he buried him in a valley in the land of Moab, over against Bethpeor: but no man knoweth of his sepulchre unto this day.

And
he
buried
וַיִּקְבֹּ֨רwayyiqbōrva-yeek-BORE
valley
a
in
him
אֹת֤וֹʾōtôoh-TOH
in
the
land
בַגַּיְ֙baggayva-ɡai
of
Moab,
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
against
over
מוֹאָ֔בmôʾābmoh-AV
Beth-peor:
מ֖וּלmûlmool
but
no
בֵּ֣יתbêtbate
man
פְּע֑וֹרpĕʿôrpeh-ORE
knoweth
וְלֹֽאwĕlōʾveh-LOH

of
יָדַ֥עyādaʿya-DA
his
sepulchre
אִישׁ֙ʾîšeesh
unto
אֶתʾetet
this
קְבֻ֣רָת֔וֹqĕburātôkeh-VOO-ra-TOH
day.
עַ֖דʿadad
הַיּ֥וֹםhayyômHA-yome
הַזֶּֽה׃hazzeha-ZEH


Tags அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார் இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான்
Deuteronomy 34:6 in Tamil Concordance Deuteronomy 34:6 in Tamil Interlinear Deuteronomy 34:6 in Tamil Image