உபாகமம் 4:11
நீங்கள் சேர்ந்துவந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.
Tamil Indian Revised Version
நீங்கள் சேர்ந்து வந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.
Tamil Easy Reading Version
நீங்கள் நெருங்கிவந்து மலையின் கீழ்ப்பகுதியில் நின்றீர்கள். தீப்பற்றி மலை வான உயரத்திற்கு எரிந்தது. கரிய மேகங்கள் சூழ்ந்து இருண்டது.
Thiru Viviliam
நீங்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றீர்கள். மலையினின்று நெருப்பு எழும்பி, வானம் மட்டும் எட்ட, மலைமுகட்டைக் காரிருளும் மேகமும் சூழ்ந்தன.
King James Version (KJV)
And ye came near and stood under the mountain; and the mountain burned with fire unto the midst of heaven, with darkness, clouds, and thick darkness.
American Standard Version (ASV)
And ye came near and stood under the mountain; and the mountain burned with fire unto the heart of heaven, with darkness, cloud, and thick darkness.
Bible in Basic English (BBE)
And you came near, waiting at the foot of the mountain; and flames of fire went up from the mountain to the heart of heaven, with dark clouds, and all was black as night.
Darby English Bible (DBY)
And ye came near and stood under the mountain; and the mountain burned with fire to the heart of heaven, with darkness, clouds, and obscurity.
Webster’s Bible (WBT)
And ye came near and stood under the mountain; and the mountain burned with fire to the midst of heaven, with darkness, clouds, and thick darkness.
World English Bible (WEB)
You came near and stood under the mountain; and the mountain burned with fire to the heart of the sky, with darkness, cloud, and thick darkness.
Young’s Literal Translation (YLT)
and ye draw near and stand under the mountain, and the mountain is burning with fire unto the heart of the heavens — darkness, cloud, yea, thick darkness:
உபாகமம் Deuteronomy 4:11
நீங்கள் சேர்ந்துவந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.
And ye came near and stood under the mountain; and the mountain burned with fire unto the midst of heaven, with darkness, clouds, and thick darkness.
| And ye came near | וַתִּקְרְב֥וּן | wattiqrĕbûn | va-teek-reh-VOON |
| and stood | וַתַּֽעַמְד֖וּן | wattaʿamdûn | va-ta-am-DOON |
| under | תַּ֣חַת | taḥat | TA-haht |
| mountain; the | הָהָ֑ר | hāhār | ha-HAHR |
| and the mountain | וְהָהָ֞ר | wĕhāhār | veh-ha-HAHR |
| burned | בֹּעֵ֤ר | bōʿēr | boh-ARE |
| fire with | בָּאֵשׁ֙ | bāʾēš | ba-AYSH |
| unto | עַד | ʿad | ad |
| the midst | לֵ֣ב | lēb | lave |
| of heaven, | הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| darkness, with | חֹ֖שֶׁךְ | ḥōšek | HOH-shek |
| clouds, | עָנָ֥ן | ʿānān | ah-NAHN |
| and thick darkness. | וַֽעֲרָפֶֽל׃ | waʿărāpel | VA-uh-ra-FEL |
Tags நீங்கள் சேர்ந்துவந்து மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள் அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது
Deuteronomy 4:11 in Tamil Concordance Deuteronomy 4:11 in Tamil Interlinear Deuteronomy 4:11 in Tamil Image