உபாகமம் 4:14
நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்க வேண்டுமென்று அக்காலத்திலே கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்.
Tamil Indian Revised Version
நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்தில் கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்.
Tamil Easy Reading Version
அதே சமயம், நீங்கள் எடுத்துக்கொண்டு வாழப்போகும் நாடுகளில், நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டவிதிகளை உங்களுக்குப் போதிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்.
Thiru Viviliam
நீங்கள் சென்று உரிமையாக்கிக் கொள்ளும் நாட்டில் கடைப்பிடிக்கும்படி உங்களுக்கு நியமங்களையும் முறைமைகளையும் கற்பிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்.⒫
King James Version (KJV)
And the LORD commanded me at that time to teach you statutes and judgments, that ye might do them in the land whither ye go over to possess it.
American Standard Version (ASV)
And Jehovah commanded me at that time to teach you statutes and ordinances, that ye might do them in the land whither ye go over to possess it.
Bible in Basic English (BBE)
And the Lord gave me orders at that time to make clear to you these laws and decisions, so that you might do them in the land to which you are going, and which is to be your heritage.
Darby English Bible (DBY)
And Jehovah commanded me at that time to teach you statutes and ordinances, that ye might do them in the land whither ye are passing over to possess it.
Webster’s Bible (WBT)
And the LORD commanded me at that time to teach you statutes and judgments, that ye might do them in the land whither ye go over to possess it.
World English Bible (WEB)
Yahweh commanded me at that time to teach you statutes and ordinances, that you might do them in the land where you go over to possess it.
Young’s Literal Translation (YLT)
`And me hath Jehovah commanded at that time to teach you statutes and judgments, for your doing them in the land whither ye are passing over to possess it;
உபாகமம் Deuteronomy 4:14
நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்க வேண்டுமென்று அக்காலத்திலே கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்.
And the LORD commanded me at that time to teach you statutes and judgments, that ye might do them in the land whither ye go over to possess it.
| And the Lord | וְאֹתִ֞י | wĕʾōtî | veh-oh-TEE |
| commanded | צִוָּ֤ה | ṣiwwâ | tsee-WA |
| me at that | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| time | בָּעֵ֣ת | bāʿēt | ba-ATE |
| teach to | הַהִ֔וא | hahiw | ha-HEEV |
| you statutes | לְלַמֵּ֣ד | lĕlammēd | leh-la-MADE |
| and judgments, | אֶתְכֶ֔ם | ʾetkem | et-HEM |
| do might ye that | חֻקִּ֖ים | ḥuqqîm | hoo-KEEM |
| them in the land | וּמִשְׁפָּטִ֑ים | ûmišpāṭîm | oo-meesh-pa-TEEM |
| whither | לַעֲשֹֽׂתְכֶ֣ם | laʿăśōtĕkem | la-uh-soh-teh-HEM |
| אֹתָ֔ם | ʾōtām | oh-TAHM | |
| ye | בָּאָ֕רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| go over | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| to possess | אַתֶּ֛ם | ʾattem | ah-TEM |
| it. | עֹֽבְרִ֥ים | ʿōbĕrîm | oh-veh-REEM |
| שָׁ֖מָּה | šāmmâ | SHA-ma | |
| לְרִשְׁתָּֽהּ׃ | lĕrištāh | leh-reesh-TA |
Tags நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்க வேண்டுமென்று அக்காலத்திலே கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்
Deuteronomy 4:14 in Tamil Concordance Deuteronomy 4:14 in Tamil Interlinear Deuteronomy 4:14 in Tamil Image