Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 4:36 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 4 Deuteronomy 4:36

உபாகமம் 4:36
உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்.

Tamil Indian Revised Version
உனக்கு உபதேசிக்கும்படி, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கச்செய்து, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்.

Tamil Easy Reading Version
உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க பரலோகத்திலிருந்து நீங்கள் அவரது குரலைக் கேட்க வைத்தார். பூமியின் மீது அவருடைய பெரும் நெருப்பை நீங்கள் காணும்படிச் செய்து, அதிலிருந்து உங்களுடன் பேசினார்.

Thiru Viviliam
நீங்கள் கற்றுக்கொள்ளும்படி வானினின்று வந்த அவர்தம் குரலை நீங்கள் கேட்குமாறு செய்தார்.தமது பெரும் நெருப்பை மண்ணுலகில் நீங்கள் காணச் செய்தார். அந்நெருப்பினின்று வந்த அவரது வாக்கை நீங்கள் கேட்டீர்கள்.

Deuteronomy 4:35Deuteronomy 4Deuteronomy 4:37

King James Version (KJV)
Out of heaven he made thee to hear his voice, that he might instruct thee: and upon earth he showed thee his great fire; and thou heardest his words out of the midst of the fire.

American Standard Version (ASV)
Out of heaven he made thee to hear his voice, that he might instruct thee: and upon earth he made thee to see his great fire; and thou heardest his words out of the midst of the fire.

Bible in Basic English (BBE)
Out of heaven itself his voice came to you, teaching you; and on earth he let you see his great fire; and his words came to your ears out of the heart of the fire.

Darby English Bible (DBY)
From the heavens he made thee hear his voice, that he might instruct thee; and on the earth he shewed thee his great fire; and thou heardest his words from the midst of the fire.

Webster’s Bible (WBT)
Out of heaven he made thee to hear his voice, that he might instruct thee; and upon earth he showed thee his great fire; and thou heardst his words from the midst of the fire.

World English Bible (WEB)
Out of heaven he made you to hear his voice, that he might instruct you: and on earth he made you to see his great fire; and you heard his words out of the midst of the fire.

Young’s Literal Translation (YLT)
`From the heavens He hath caused thee to hear His voice, to instruct thee, and on earth He hath shewed thee His great fire, and His words thou hast heard out of the midst of the fire.

உபாகமம் Deuteronomy 4:36
உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்.
Out of heaven he made thee to hear his voice, that he might instruct thee: and upon earth he showed thee his great fire; and thou heardest his words out of the midst of the fire.

Out
of
מִןminmeen
heaven
הַשָּׁמַ֛יִםhaššāmayimha-sha-MA-yeem
hear
to
thee
made
he
הִשְׁמִֽיעֲךָ֥hišmîʿăkāheesh-mee-uh-HA

אֶתʾetet
voice,
his
קֹל֖וֹqōlôkoh-LOH
that
he
might
instruct
לְיַסְּרֶ֑ךָּlĕyassĕrekkāleh-ya-seh-REH-ka
upon
and
thee:
וְעַלwĕʿalveh-AL
earth
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
shewed
he
הֶרְאֲךָ֙herʾăkāher-uh-HA
thee

אֶתʾetet
his
great
אִשּׁ֣וֹʾiššôEE-shoh
fire;
הַגְּדוֹלָ֔הhaggĕdôlâha-ɡeh-doh-LA
and
thou
heardest
וּדְבָרָ֥יוûdĕbārāywoo-deh-va-RAV
words
his
שָׁמַ֖עְתָּšāmaʿtāsha-MA-ta
out
of
the
midst
מִתּ֥וֹךְmittôkMEE-toke
of
the
fire.
הָאֵֽשׁ׃hāʾēšha-AYSH


Tags உன்னை உபதேசிக்கும்படிக்கு அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார் அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்
Deuteronomy 4:36 in Tamil Concordance Deuteronomy 4:36 in Tamil Interlinear Deuteronomy 4:36 in Tamil Image