Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 5:27 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 5 Deuteronomy 5:27

உபாகமம் 5:27
நீரே சமீபித்துப்போய், நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் கேட்டு, நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள்.

Tamil Indian Revised Version
நீரோ அருகில் சென்று, நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் கேட்டு, அவைகளை நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள்.

Tamil Easy Reading Version
மோசே, நீ நெருங்கிச் சென்று, நமது தேவனாகிய கர்த்தர் கூறும் எல்லாவற்றையும் கேட்க வேண்டும். பின் கர்த்தர் உம்மிடம் கூறிய எல்லாவற்றையும் எங்களிடம் சொல்ல வேண்டும். நாங்கள் நீர் சொல்வதைக் கேட்டு அதன்படியே செய்வோம்’ என்றீர்கள்.

Thiru Viviliam
நீரே அருகில் சென்று, நம் கடவுளாகிய ஆண்டவர் கூறப்போவது அனைத்தையும் கேட்டு, அவர் கூறுவது அனைத்தையும் நீரே எமக்குச் சொல்லும், நாங்கள் கேட்டு அதன்படியே செய்வோம்.’⒫

Deuteronomy 5:26Deuteronomy 5Deuteronomy 5:28

King James Version (KJV)
Go thou near, and hear all that the LORD our God shall say: and speak thou unto us all that the LORD our God shall speak unto thee; and we will hear it, and do it.

American Standard Version (ASV)
Go thou near, and hear all that Jehovah our God shall say: and speak thou unto us all that Jehovah our God shall speak unto thee; and we will hear it, and do it.

Bible in Basic English (BBE)
Do you go near: and after hearing everything which the Lord our God has to say, give us an account of all he has said to you, and we will give ear, and do it.

Darby English Bible (DBY)
Come thou near, and hear all that Jehovah our God will say; and speak thou to us all that Jehovah our God will speak to thee; and we will hear it, and do it.

Webster’s Bible (WBT)
Go thou near, and hear all that the LORD our God shall say; and speak thou to us all that the LORD our God shall speak to thee; and we will hear it, and do it.

World English Bible (WEB)
Go you near, and hear all that Yahweh our God shall say: and speak you to us all that Yahweh our God shall speak to you; and we will hear it, and do it.

Young’s Literal Translation (YLT)
Draw near thou, and hear all that which Jehovah our God saith, and thou, thou dost speak unto us all that which Jehovah our God speaketh unto thee, and we have hearkened, and done it.

உபாகமம் Deuteronomy 5:27
நீரே சமீபித்துப்போய், நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் கேட்டு, நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள்.
Go thou near, and hear all that the LORD our God shall say: and speak thou unto us all that the LORD our God shall speak unto thee; and we will hear it, and do it.

Go
thou
near,
קְרַ֤בqĕrabkeh-RAHV

אַתָּה֙ʾattāhah-TA
hear
and
וּֽשֲׁמָ֔עûšămāʿoo-shuh-MA

אֵ֛תʾētate
all
כָּלkālkahl
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
Lord
the
יֹאמַ֖רyōʾmaryoh-MAHR
our
God
יְהוָ֣הyĕhwâyeh-VA
shall
say:
אֱלֹהֵ֑ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
speak
and
וְאַ֣תְּ׀wĕʾatveh-AT
thou
תְּדַבֵּ֣רtĕdabbērteh-da-BARE
unto
אֵלֵ֗ינוּʾēlênûay-LAY-noo

us
אֵת֩ʾētate
all
כָּלkālkahl
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
the
Lord
יְדַבֵּ֜רyĕdabbēryeh-da-BARE
our
God
יְהוָ֧הyĕhwâyeh-VA
shall
speak
אֱלֹהֵ֛ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
unto
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
thee;
and
we
will
hear
וְשָׁמַ֥עְנוּwĕšāmaʿnûveh-sha-MA-noo
it,
and
do
וְעָשִֽׂינוּ׃wĕʿāśînûveh-ah-SEE-noo


Tags நீரே சமீபித்துப்போய் நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் கேட்டு நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும் நாங்கள் கேட்டு அதின்படியே செய்வோம் என்றீர்கள்
Deuteronomy 5:27 in Tamil Concordance Deuteronomy 5:27 in Tamil Interlinear Deuteronomy 5:27 in Tamil Image