Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 5:9 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 5 Deuteronomy 5:9

உபாகமம் 5:9
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

Tamil Indian Revised Version
நீ அவைகளை வணங்கவும் பூஜை செய்யவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து முற்பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைவரை விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

Tamil Easy Reading Version
நீங்கள் எத்தகைய விக்கிரகங்களையும் தொழுதுகொள்ளவோ, சேவிக்கவோ வேண்டாம். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்! என் ஜனங்கள் அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொள்வதை நான் வெறுக்கின்றேன். எனக்கு எதிராக அவ்வாறு பாவம் செய்யும் ஜனங்கள் என் எதிரிகள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களது குழந்தைகளையும் பேரக் குழந்தைகளையும் அவர்களின் குழந்தைகளையும்கூடத் தண்டிப்பேன்.

Thiru Viviliam
நீ அவைகளை வழிபடவோ அவற்றுக்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில், நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்; என்னை வெறுக்கும் மூதாதையரின் தீச்செயலுக்காக மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் பிள்ளைகளைத் தண்டிப்பவன்.

Deuteronomy 5:8Deuteronomy 5Deuteronomy 5:10

King James Version (KJV)
Thou shalt not bow down thyself unto them, nor serve them: for I the LORD thy God am a jealous God, visiting the iniquity of the fathers upon the children unto the third and fourth generation of them that hate me,

American Standard Version (ASV)
thou shalt not bow down thyself unto them, nor serve them; for I, Jehovah, thy God, am a jealous God, visiting the iniquity of the fathers upon the children, and upon the third and upon the fourth generation of them that hate me;

Bible in Basic English (BBE)
You may not go down on your faces before them or give them worship: for I, the Lord your God, am a God who will not give his honour to another; and I will send punishment on the children for the wrongdoing of their fathers, to the third and fourth generation of my haters;

Darby English Bible (DBY)
thou shalt not bow down thyself to them, nor serve them; for I, Jehovah thy God, am a jealous ùGod, visiting the iniquity of the fathers upon the sons, and upon the third and upon the fourth [generation] of them that hate me,

Webster’s Bible (WBT)
Thou shalt not bow down thyself to them, nor serve them: for I the LORD thy God am a jealous God, visiting the iniquity of the fathers upon the children to the third and fourth generation of them that hate me,

World English Bible (WEB)
you shall not bow down yourself to them, nor serve them; for I, Yahweh, your God, am a jealous God, visiting the iniquity of the fathers on the children, and on the third and on the fourth generation of those who hate me;

Young’s Literal Translation (YLT)
thou dost not bow thyself to them nor serve them, for I Jehovah thy God `am’ a zealous God, charging iniquity of fathers on children, and on a third `generation’, and on a fourth, to those hating Me;

உபாகமம் Deuteronomy 5:9
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
Thou shalt not bow down thyself unto them, nor serve them: for I the LORD thy God am a jealous God, visiting the iniquity of the fathers upon the children unto the third and fourth generation of them that hate me,

Thou
shalt
not
לֹֽאlōʾloh
thyself
down
bow
תִשְׁתַּחֲוֶ֥֣הtištaḥăweteesh-ta-huh-VEH
unto
them,
nor
לָהֶ֖ם֮lāhemla-HEM
serve
וְלֹ֣אwĕlōʾveh-LOH
for
them:
תָֽעָבְדֵ֑ם֒tāʿobdēmta-ove-DAME
I
כִּ֣יkee
the
Lord
אָֽנֹכִ֞יʾānōkîah-noh-HEE
thy
God
יְהוָ֤הyĕhwâyeh-VA
am
a
jealous
אֱלֹהֶ֙יךָ֙ʾĕlōhêkāay-loh-HAY-HA
God,
אֵ֣לʾēlale
visiting
קַנָּ֔אqannāʾka-NA
the
iniquity
פֹּ֠קֵדpōqēdPOH-kade
fathers
the
of
עֲוֹ֨ןʿăwōnuh-ONE
upon
אָב֧וֹתʾābôtah-VOTE
the
children
עַלʿalal
unto
בָּנִ֛יםbānîmba-NEEM
third
the
וְעַלwĕʿalveh-AL
and
fourth
שִׁלֵּשִׁ֥יםšillēšîmshee-lay-SHEEM
generation
of
them
that
hate
וְעַלwĕʿalveh-AL
me,
רִבֵּעִ֖יםribbēʿîmree-bay-EEM
לְשֹֽׂנְאָֽ֑י׃lĕśōnĕʾāyleh-soh-neh-AI


Tags நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்
Deuteronomy 5:9 in Tamil Concordance Deuteronomy 5:9 in Tamil Interlinear Deuteronomy 5:9 in Tamil Image