உபாகமம் 6:19
கர்த்தர் தாம் சொன்னபடி, உன் சத்துருக்களையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக.
Tamil Indian Revised Version
கர்த்தர் தாம் சொன்னபடி, உன் எதிரிகளையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாக இருக்கிறதைச் செய்வாயாக.
Tamil Easy Reading Version
கர்த்தர் சொன்னது போல் உங்கள் எதிரிகள் அனைவரையும் நீங்கள் துரத்திவிடலாம்.
Thiru Viviliam
மேலும், ஆண்டவர் உரைத்தபடி உங்கள் பகைவர் அனைவரையும் உங்கள் முன்பாகவே அழித்தொழிப்பார்.
King James Version (KJV)
To cast out all thine enemies from before thee, as the LORD hath spoken.
American Standard Version (ASV)
to thrust out all thine enemies from before thee, as Jehovah hath spoken.
Bible in Basic English (BBE)
To send out from before you all those who are against you.
Darby English Bible (DBY)
thrusting out all thine enemies from before thee, as Jehovah hath spoken.
Webster’s Bible (WBT)
To cast out all thy enemies from before thee, as the LORD hath spoken.
World English Bible (WEB)
to thrust out all your enemies from before you, as Yahweh has spoken.
Young’s Literal Translation (YLT)
to drive away all thine enemies from thy presence, as Jehovah hath spoken.
உபாகமம் Deuteronomy 6:19
கர்த்தர் தாம் சொன்னபடி, உன் சத்துருக்களையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக.
To cast out all thine enemies from before thee, as the LORD hath spoken.
| To cast out | לַֽהֲדֹ֥ף | lahădōp | la-huh-DOFE |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| thine enemies | אֹֽיְבֶ֖יךָ | ʾōyĕbêkā | oh-yeh-VAY-ha |
| before from | מִפָּנֶ֑יךָ | mippānêkā | mee-pa-NAY-ha |
| thee, as | כַּֽאֲשֶׁ֖ר | kaʾăšer | ka-uh-SHER |
| the Lord | דִּבֶּ֥ר | dibber | dee-BER |
| hath spoken. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags கர்த்தர் தாம் சொன்னபடி உன் சத்துருக்களையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும் நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக
Deuteronomy 6:19 in Tamil Concordance Deuteronomy 6:19 in Tamil Interlinear Deuteronomy 6:19 in Tamil Image