உபாகமம் 7:12
இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த உடன்படிக்கையையும் கிருபையையும் உனக்காகக் காத்து,
Tamil Indian Revised Version
இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உன் முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த உடன்படிக்கையையும் கிருபையையும் உனக்காகக் காத்து,
Tamil Easy Reading Version
“உன்னோடு செய்த உடன்படிக்கையின்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் மீது அன்பு செலுத்த வேண்டுமென்றால் இந்த சட்டங்களை நீ கவனமாகப் பின்பற்றி அவைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இதைத் தேவன் உங்கள் முற்பிதாக்களுடன் உறுதி செய்துள்ளார்.
Thiru Viviliam
இந்த முறைமைகளை நீங்கள் கேட்டு, அவைகளைக் கடைப்பிடித்து நிறைவேற்றுவீர்களாயின் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் மூதாதையரிடம் ஆணையிட்டுச் செய்த இரக்கத்தின் உடன்படிக்கையைக் காப்பார்.
Other Title
கீழ்ப்படிதலுக்கான ஆசிகள்§(இச 28:1-14)
King James Version (KJV)
Wherefore it shall come to pass, if ye hearken to these judgments, and keep, and do them, that the LORD thy God shall keep unto thee the covenant and the mercy which he sware unto thy fathers:
American Standard Version (ASV)
And it shall come to pass, because ye hearken to these ordinances, and keep and do them, that Jehovah thy God will keep with thee the covenant and the lovingkindness which he sware unto thy fathers:
Bible in Basic English (BBE)
And it will be, that if you give attention to these decisions and keep and do them, then the Lord will keep his agreement with you and his mercy, as he said in his oath to your fathers.
Darby English Bible (DBY)
And it shall come to pass, if ye hearken to these ordinances, and keep and do them, that Jehovah thy God will keep with thee the covenant and the mercy which he swore unto thy fathers;
Webster’s Bible (WBT)
Wherefore it shall come to pass, if ye hearken to these judgments, and keep, and do them, that the LORD thy God will keep to thee the covenant and the mercy which he swore to thy fathers:
World English Bible (WEB)
It shall happen, because you listen to these ordinances, and keep and do them, that Yahweh your God will keep with you the covenant and the loving kindness which he swore to your fathers:
Young’s Literal Translation (YLT)
`And it hath been, because ye hear these judgments, and have kept, and done them, that Jehovah thy God hath kept to thee the covenant and the kindness which He hath sworn to thy fathers,
உபாகமம் Deuteronomy 7:12
இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த உடன்படிக்கையையும் கிருபையையும் உனக்காகக் காத்து,
Wherefore it shall come to pass, if ye hearken to these judgments, and keep, and do them, that the LORD thy God shall keep unto thee the covenant and the mercy which he sware unto thy fathers:
| Wherefore it shall come to pass, | וְהָיָ֣ה׀ | wĕhāyâ | veh-ha-YA |
| if | עֵ֣קֶב | ʿēqeb | A-kev |
| ye hearken | תִּשְׁמְע֗וּן | tišmĕʿûn | teesh-meh-OON |
| אֵ֤ת | ʾēt | ate | |
| to these | הַמִּשְׁפָּטִים֙ | hammišpāṭîm | ha-meesh-pa-TEEM |
| judgments, | הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh |
| and keep, | וּשְׁמַרְתֶּ֥ם | ûšĕmartem | oo-sheh-mahr-TEM |
| and do | וַֽעֲשִׂיתֶ֖ם | waʿăśîtem | va-uh-see-TEM |
| Lord the that them, | אֹתָ֑ם | ʾōtām | oh-TAHM |
| thy God | וְשָׁמַר֩ | wĕšāmar | veh-sha-MAHR |
| keep shall | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| unto thee | אֱלֹהֶ֜יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| covenant the | לְךָ֗ | lĕkā | leh-HA |
| and the mercy | אֶֽת | ʾet | et |
| which | הַבְּרִית֙ | habbĕrît | ha-beh-REET |
| sware he | וְאֶת | wĕʾet | veh-ET |
| unto thy fathers: | הַחֶ֔סֶד | haḥesed | ha-HEH-sed |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| נִשְׁבַּ֖ע | nišbaʿ | neesh-BA | |
| לַֽאֲבֹתֶֽיךָ׃ | laʾăbōtêkā | LA-uh-voh-TAY-ha |
Tags இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு கைக்கொண்டு அவைகளின்படி செய்வீர்களானால் அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த உடன்படிக்கையையும் கிருபையையும் உனக்காகக் காத்து
Deuteronomy 7:12 in Tamil Concordance Deuteronomy 7:12 in Tamil Interlinear Deuteronomy 7:12 in Tamil Image