உபாகமம் 7:5
நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும்.
Tamil Indian Revised Version
நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளை உடைத்து, தோப்புகளை வெட்டி, சிலைகளை அக்கினியிலே எரித்துவிடவேண்டும்.
Tamil Easy Reading Version
“நீங்கள் அந்தப் பகைவர்களுக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால், அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களுடைய ஞாபகார்த்தக் கற்களை உடைத்துவிடுங்கள். அவர்களது அஷெரா கோவில் கம்பங்களை வெட்டி வீழ்த்தி, அவர்களது சிலைகளைத் தீயிலிட்டு அழித்துவிடுங்கள்!
Thiru Viviliam
மாறாக, நீ அவர்களுக்கு இவ்வாறு செய்; அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைத் தூண்களை உடைத்து, அவர்களின் அசேராக் கம்பங்களை வெட்டி, அவர்களின் கைவினையான சிலைகளைத் தீயில் எரித்துவிடு.
Title
பொய்த் தெய்வங்களை அழித்துவிடுங்கள்
King James Version (KJV)
But thus shall ye deal with them; ye shall destroy their altars, and break down their images, and cut down their groves, and burn their graven images with fire.
American Standard Version (ASV)
But thus shall ye deal with them: ye shall break down their altars, and dash in pieces their pillars, and hew down their Asherim, and burn their graven images with fire.
Bible in Basic English (BBE)
But this is what you are to do to them: their altars are to be pulled down and their pillars broken, and their holy trees cut down and their images burned with fire.
Darby English Bible (DBY)
But thus shall ye deal with them: ye shall break down their altars, and shatter their statues, and hew down their Asherahs, and burn their graven images with fire.
Webster’s Bible (WBT)
But thus shall ye deal with them; ye shall destroy their altars, and break down their images, and cut down their groves, and burn their graven images with fire.
World English Bible (WEB)
But thus shall you deal with them: you shall break down their altars, and dash in pieces their pillars, and hew down their Asherim, and burn their engraved images with fire.
Young’s Literal Translation (YLT)
`But thus thou dost to them: their altars ye break down, and their standing pillars ye shiver, and their shrines ye cut down, and their graven images ye burn with fire;
உபாகமம் Deuteronomy 7:5
நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும்.
But thus shall ye deal with them; ye shall destroy their altars, and break down their images, and cut down their groves, and burn their graven images with fire.
| But | כִּֽי | kî | kee |
| אִם | ʾim | eem | |
| thus | כֹּ֤ה | kō | koh |
| shall ye deal | תַֽעֲשׂוּ֙ | taʿăśû | ta-uh-SOO |
| destroy shall ye them; with | לָהֶ֔ם | lāhem | la-HEM |
| their altars, | מִזְבְּחֹֽתֵיהֶ֣ם | mizbĕḥōtêhem | meez-beh-hoh-tay-HEM |
| down break and | תִּתֹּ֔צוּ | tittōṣû | tee-TOH-tsoo |
| their images, | וּמַצֵּֽבֹתָ֖ם | ûmaṣṣēbōtām | oo-ma-tsay-voh-TAHM |
| and cut down | תְּשַׁבֵּ֑רוּ | tĕšabbērû | teh-sha-BAY-roo |
| groves, their | וַאֲשֵֽׁירֵהֶם֙ | waʾăšêrēhem | va-uh-shay-ray-HEM |
| and burn | תְּגַדֵּע֔וּן | tĕgaddēʿûn | teh-ɡa-day-OON |
| their graven images | וּפְסִֽילֵיהֶ֖ם | ûpĕsîlêhem | oo-feh-see-lay-HEM |
| with fire. | תִּשְׂרְפ֥וּן | tiśrĕpûn | tees-reh-FOON |
| בָּאֵֽשׁ׃ | bāʾēš | ba-AYSH |
Tags நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால் அவர்கள் பலிபீடங்களை இடித்து அவர்கள் சிலைகளைத் தகர்த்து அவர்கள் தோப்புகளை வெட்டி அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும்
Deuteronomy 7:5 in Tamil Concordance Deuteronomy 7:5 in Tamil Interlinear Deuteronomy 7:5 in Tamil Image