உபாகமம் 7:9
ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்,
Tamil Indian Revised Version
ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புவைத்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைவரை உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்,
Tamil Easy Reading Version
“ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அவரிடம் முழு நம்பிக்கை கொள்ளலாம்! அவர் தமது உடன்படிக்கையிலிருந்து விலகமாட்டார். யாரெல்லாம் அவரிடம் அன்பு வைத்து, அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்களோ அவர்களுக்கெல்லாம் தேவன் தமது அன்பையும், அருளையும் பொழிவார். உங்களிடம் மட்டுமின்றி, உங்களின் ஆயிரம் தலைமுறைகளுக்கும் அவர் தமது அன்பையும் அருளையும் தருவார்.
Thiru Viviliam
எனவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவரே கடவுள் எனவும், அவரே உண்மையான இறைவன் எனவும் அறிந்து கொள்ளுங்கள். அவர்மீது அன்பு கூர்வோர்க்கும் அவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்போருக்கும் ஆயிரம் தலைமுறைவரைக்கும் தம் இரக்கத்தின் உடன்படிக்கையைக் காக்கின்றவர் அவரே!
King James Version (KJV)
Know therefore that the LORD thy God, he is God, the faithful God, which keepeth covenant and mercy with them that love him and keep his commandments to a thousand generations;
American Standard Version (ASV)
Know therefore that Jehovah thy God, he is God, the faithful God, who keepeth covenant and lovingkindness with them that love him and keep his commandments to a thousand generations,
Bible in Basic English (BBE)
Be certain, then, that the Lord your God is God; whose faith and mercy are unchanging, who keeps his word through a thousand generations to those who have love for him and keep his laws;
Darby English Bible (DBY)
And thou shalt know that Jehovah thy God, he is God, the faithful ùGod, who keepeth covenant and mercy to a thousand generations with them that love him and keep his commandments;
Webster’s Bible (WBT)
Know therefore that the LORD thy God, he is God, the faithful God, who keepeth covenant and mercy with them that love him and keep his commandments to a thousand generations:
World English Bible (WEB)
Know therefore that Yahweh your God, he is God, the faithful God, who keeps covenant and loving kindness with them who love him and keep his commandments to a thousand generations,
Young’s Literal Translation (YLT)
`And thou hast known that Jehovah thy God He `is’ God, the faithful God, keeping the covenant, and the kindness, to those loving Him, and to those keeping His commands — to a thousand generations,
உபாகமம் Deuteronomy 7:9
ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்,
Know therefore that the LORD thy God, he is God, the faithful God, which keepeth covenant and mercy with them that love him and keep his commandments to a thousand generations;
| Know | וְיָ֣דַעְתָּ֔ | wĕyādaʿtā | veh-YA-da-TA |
| therefore that | כִּֽי | kî | kee |
| the Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| thy God, | אֱלֹהֶ֖יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
| he | ה֣וּא | hûʾ | hoo |
| is God, | הָֽאֱלֹהִ֑ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| the faithful | הָאֵל֙ | hāʾēl | ha-ALE |
| God, | הַֽנֶּאֱמָ֔ן | hanneʾĕmān | ha-neh-ay-MAHN |
| which keepeth | שֹׁמֵ֧ר | šōmēr | shoh-MARE |
| covenant | הַבְּרִ֣ית | habbĕrît | ha-beh-REET |
| and mercy | וְהַחֶ֗סֶד | wĕhaḥesed | veh-ha-HEH-sed |
| with them that love | לְאֹֽהֲבָ֛יו | lĕʾōhăbāyw | leh-oh-huh-VAV |
| keep and him | וּלְשֹֽׁמְרֵ֥י | ûlĕšōmĕrê | oo-leh-shoh-meh-RAY |
| his commandments | מִצְוֹתָ֖ו | miṣwōtāw | mee-ts-oh-TAHV |
| to a thousand | לְאֶ֥לֶף | lĕʾelep | leh-EH-lef |
| generations; | דּֽוֹר׃ | dôr | dore |
Tags ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும் தம்மில் அன்புகூர்ந்து தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும்
Deuteronomy 7:9 in Tamil Concordance Deuteronomy 7:9 in Tamil Interlinear Deuteronomy 7:9 in Tamil Image