Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 8:1 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 8 Deuteronomy 8:1

உபாகமம் 8:1
நீங்கள் பிழைத்துப் பெருகி, கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்திலே பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளைகளின்படியும் செய்யத் சாவதானமாயிருப்பீர்களாக.

Tamil Indian Revised Version
நீங்கள் பிழைத்து, பெருகி, கர்த்தர் உங்களுடைய முற்பிதாக்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திலே நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக் கொள்வதற்கு நான் இன்று உங்களுக்கு கொடுக்கிற எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யக் கவனமாயிருப்பீர்களாக.

Tamil Easy Reading Version
“நான் இன்று கொடுக்கின்ற எல்லாக்கட்டளைகளையும் நீங்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். ஏனென்றால், அப்போதுதான் நீங்கள் வாழ்ந்து வளர்ந்து உயர்ந்ததொரு சமுதாயமாக வரமுடியும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களிடம் சொன்னதுபோல் நீங்கள் சுதந்திரமான தேசத்தைப் பெறமுடியும்.

Thiru Viviliam
இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அதனால், நீங்கள் வாழ்ந்து, பெருகி, ஆண்டவர் உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டில் புகுந்து, அதை உங்கள் உடைமையாக்கிக் கொள்வீர்கள்.

Title
கர்த்தரை நினை

Other Title
உடைமை ஆகவிருக்கும் வளநாடு

Deuteronomy 8Deuteronomy 8:2

King James Version (KJV)
All the commandments which I command thee this day shall ye observe to do, that ye may live, and multiply, and go in and possess the land which the LORD sware unto your fathers.

American Standard Version (ASV)
All the commandment which I command thee this day shall ye observe to do, that ye may live, and multiply, and go in and possess the land which Jehovah sware unto your fathers.

Bible in Basic English (BBE)
Take care to keep all the orders which I give you today, so that you may have life and be increased and go in and take as a heritage the land which the Lord, by his oath to your fathers, undertook to give you.

Darby English Bible (DBY)
Every commandment which I command thee this day shall ye take heed to do, that ye may live, and multiply, and enter in and possess the land which Jehovah swore unto your fathers.

Webster’s Bible (WBT)
All the commandments which I command thee this day shall ye observe to do, that ye may live, and multiply, and go in and possess the land which the LORD swore to your fathers.

World English Bible (WEB)
All the commandment which I command you this day shall you observe to do, that you may live, and multiply, and go in and possess the land which Yahweh swore to your fathers.

Young’s Literal Translation (YLT)
`All the command which I am commanding thee to-day ye observe to do, so that ye live, and have multiplied, and gone in, and possessed the land which Jehovah hath sworn to your fathers;

உபாகமம் Deuteronomy 8:1
நீங்கள் பிழைத்துப் பெருகி, கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்திலே பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளைகளின்படியும் செய்யத் சாவதானமாயிருப்பீர்களாக.
All the commandments which I command thee this day shall ye observe to do, that ye may live, and multiply, and go in and possess the land which the LORD sware unto your fathers.

All
כָּלkālkahl
the
commandments
הַמִּצְוָ֗הhammiṣwâha-meets-VA
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
I
אָֽנֹכִ֧יʾānōkîah-noh-HEE
command
מְצַוְּךָ֛mĕṣawwĕkāmeh-tsa-weh-HA
day
this
thee
הַיּ֖וֹםhayyômHA-yome
shall
ye
observe
תִּשְׁמְר֣וּןtišmĕrûnteesh-meh-ROON
to
do,
לַֽעֲשׂ֑וֹתlaʿăśôtla-uh-SOTE
that
לְמַ֨עַןlĕmaʿanleh-MA-an
live,
may
ye
תִּֽחְי֜וּןtiḥĕyûntee-heh-YOON
and
multiply,
וּרְבִיתֶ֗םûrĕbîtemoo-reh-vee-TEM
in
go
and
וּבָאתֶם֙ûbāʾtemoo-va-TEM
and
possess
וִֽירִשְׁתֶּ֣םwîrištemvee-reesh-TEM

אֶתʾetet
land
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
which
אֲשֶׁרʾăšeruh-SHER
the
Lord
נִשְׁבַּ֥עnišbaʿneesh-BA
sware
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
your
fathers.
לַאֲבֹֽתֵיכֶֽם׃laʾăbōtêkemla-uh-VOH-tay-HEM


Tags நீங்கள் பிழைத்துப் பெருகி கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்திலே பிரவேசித்து அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளைகளின்படியும் செய்யத் சாவதானமாயிருப்பீர்களாக
Deuteronomy 8:1 in Tamil Concordance Deuteronomy 8:1 in Tamil Interlinear Deuteronomy 8:1 in Tamil Image