Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 8:11 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 8 Deuteronomy 8:11

உபாகமம் 8:11
உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தரை மறக்காதபடிக்கும், நான் இன்று உனக்குக் கொடுக்கிற அவருடைய கற்பனைகளையும், நியாயங்களையும், கட்டளைகளையும், கைக்கொள்ளாமல் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

Tamil Easy Reading Version
“எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நீங்கள் மறந்துவிடாதீர்கள்! கவனமாக இருங்கள். நான் இன்று உங்களுக்குத் தந்த தேவனது கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும், கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

Thiru Viviliam
இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்ற கட்டளைகள், நியமங்கள், முறைமைகள் ஆகியவற்றினின்று வழுவியதன் மூலம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து போகாதபடி கவனமாய் இருங்கள்.

Title
கர்த்தர் செய்தவற்றை மறந்துவிடாதே

Other Title
ஆண்டவரை மறப்பது குறித்த எச்சரிக்கை

Deuteronomy 8:10Deuteronomy 8Deuteronomy 8:12

King James Version (KJV)
Beware that thou forget not the LORD thy God, in not keeping his commandments, and his judgments, and his statutes, which I command thee this day:

American Standard Version (ASV)
Beware lest thou forget Jehovah thy God, in not keeping his commandments, and his ordinances, and his statutes, which I command thee this day:

Bible in Basic English (BBE)
Then take care that you are not turned away from the Lord your God and from keeping his orders and decisions and laws which I give you this day:

Darby English Bible (DBY)
Beware that thou forget not Jehovah thy God, in not keeping his commandments, and his ordinances, and his statutes, which I command thee this day;

Webster’s Bible (WBT)
Beware that thou forget not the LORD thy God, in not keeping his commandments, and his judgments, and his statutes, which I command thee this day:

World English Bible (WEB)
Beware lest you forget Yahweh your God, in not keeping his commandments, and his ordinances, and his statutes, which I command you this day:

Young’s Literal Translation (YLT)
`Take heed to thyself, lest thou forget Jehovah thy God so as not to keep His commands, and His judgments, and His statutes which I am commanding thee to-day;

உபாகமம் Deuteronomy 8:11
உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.
Beware that thou forget not the LORD thy God, in not keeping his commandments, and his judgments, and his statutes, which I command thee this day:

Beware
הִשָּׁ֣מֶרhiššāmerhee-SHA-mer
that
thou
forget
לְךָ֔lĕkāleh-HA
not
פֶּןpenpen

תִּשְׁכַּ֖חtiškaḥteesh-KAHK
Lord
the
אֶתʾetet
thy
God,
יְהוָ֣הyĕhwâyeh-VA
in
not
אֱלֹהֶ֑יךָʾĕlōhêkāay-loh-HAY-ha
keeping
לְבִלְתִּ֨יlĕbiltîleh-veel-TEE
commandments,
his
שְׁמֹ֤רšĕmōrsheh-MORE
and
his
judgments,
מִצְוֹתָיו֙miṣwōtāywmee-ts-oh-tav
statutes,
his
and
וּמִשְׁפָּטָ֣יוûmišpāṭāywoo-meesh-pa-TAV
which
וְחֻקֹּתָ֔יוwĕḥuqqōtāywveh-hoo-koh-TAV
I
אֲשֶׁ֛רʾăšeruh-SHER
command
אָֽנֹכִ֥יʾānōkîah-noh-HEE
thee
this
day:
מְצַוְּךָ֖mĕṣawwĕkāmeh-tsa-weh-HA
הַיּֽוֹם׃hayyômha-yome


Tags உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும் நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு
Deuteronomy 8:11 in Tamil Concordance Deuteronomy 8:11 in Tamil Interlinear Deuteronomy 8:11 in Tamil Image