Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 8:20 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 8 Deuteronomy 8:20

உபாகமம் 8:20
உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்போல நீங்களும் அழிவீர்கள்.

Tamil Indian Revised Version
உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த மக்களைப்போல நீங்களும் அழிவீர்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தர் உங்களுக்காக உங்கள் எதிரிகளை அழித்தார். ஆனால் நீங்களோ அவர்களின் பிற பொய்த் தெய்வங்களைப் பின் பற்றினால், உங்களையும் அவர்களைப் போன்றே அழித்துவிடுவார். ஏனென்றால் நீங்கள் தேவனாகிய கர்த்தருக்கு செவிகொடுப்பதை நிறுத்திவிட்டீர்கள்!

Thiru Viviliam
உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீங்கள் கீழ்ப்படியாமலிருந்தால், உங்கள் கண்கள் காண, அவர் அழியச் செய்த மற்ற மக்களினங்கள் போல, இறுதியில் நீங்களும் அழிந்து போவீர்கள்.

Deuteronomy 8:19Deuteronomy 8

King James Version (KJV)
As the nations which the LORD destroyeth before your face, so shall ye perish; because ye would not be obedient unto the voice of the LORD your God.

American Standard Version (ASV)
As the nations that Jehovah maketh to perish before you, so shall ye perish; because ye would not hearken unto the voice of Jehovah your God.

Bible in Basic English (BBE)
Like the nations which the Lord is cutting off before you, so you will be cut off; because you would not give ear to the voice of the Lord your God.

Darby English Bible (DBY)
As the nations which Jehovah is causing to perish before you, so shall ye perish; because ye would not hearken unto the voice of Jehovah your God.

Webster’s Bible (WBT)
As the nations which the LORD destroyeth before your face, so shall ye perish; because ye would not be obedient to the voice of the LORD your God.

World English Bible (WEB)
As the nations that Yahweh makes to perish before you, so shall you perish; because you wouldn’t listen to the voice of Yahweh your God.

Young’s Literal Translation (YLT)
as the nations whom Jehovah is destroying from your presence, so ye perish; because ye hearken not to the voice of Jehovah your God.

உபாகமம் Deuteronomy 8:20
உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்போல நீங்களும் அழிவீர்கள்.
As the nations which the LORD destroyeth before your face, so shall ye perish; because ye would not be obedient unto the voice of the LORD your God.

As
the
nations
כַּגּוֹיִ֗םkaggôyimka-ɡoh-YEEM
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
destroyeth
מַֽאֲבִ֣ידmaʾăbîdma-uh-VEED
face,
your
before
מִפְּנֵיכֶ֔םmippĕnêkemmee-peh-nay-HEM
so
כֵּ֖ןkēnkane
shall
ye
perish;
תֹּֽאבֵד֑וּןtōʾbēdûntoh-vay-DOON
because
עֵ֚קֶבʿēqebA-kev
ye
would
not
לֹ֣אlōʾloh
be
obedient
תִשְׁמְע֔וּןtišmĕʿûnteesh-meh-OON
voice
the
unto
בְּק֖וֹלbĕqôlbeh-KOLE
of
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
your
God.
אֱלֹֽהֵיכֶֽם׃ʾĕlōhêkemay-LOH-hay-HEM


Tags உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால் கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்போல நீங்களும் அழிவீர்கள்
Deuteronomy 8:20 in Tamil Concordance Deuteronomy 8:20 in Tamil Interlinear Deuteronomy 8:20 in Tamil Image