Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 9:10 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 9 Deuteronomy 9:10

உபாகமம் 9:10
அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது.

Tamil Indian Revised Version
அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதப்பட்டிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்படைத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையின்மேல் அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதப்பட்டிருந்தது.

Tamil Easy Reading Version
அப்போது கர்த்தர் என்னிடம் அந்தக் கற்பலகைகளைத் தந்தார். தேவன் அவரது கட்டளைகளை அந்த இரண்டு கற் பலகைகளில் தமது விரல்களால் எழுதியிருந்தார். தேவன் எழுதிய ஒவ்வொன்றும் நீங்கள் மலையருகில் கூடியபோது அக்கினியின் நடுவிலிருந்து பேசிய வார்த்தைகளின்படியே இருந்தன.

Thiru Viviliam
கடவுளின் விரலால் எழுதப்பட்டிருந்த இரு கற்பலகைகளை ஆண்டவர் என்னிடம் தந்தார். சபை கூடிய நாளில், மலையில் நெருப்பின் நடுவிலிருந்து ஆண்டவர் உங்களோடு பேசிய எல்லா வார்த்தைகளும் அவற்றில் இருந்தன.

Deuteronomy 9:9Deuteronomy 9Deuteronomy 9:11

King James Version (KJV)
And the LORD delivered unto me two tables of stone written with the finger of God; and on them was written according to all the words, which the LORD spake with you in the mount out of the midst of the fire in the day of the assembly.

American Standard Version (ASV)
And Jehovah delivered unto me the two tables of stone written with the finger of God; and on them `was written’ according to all the words, which Jehovah speak with you in the mount out of the midst of the fire in the day of the assembly.

Bible in Basic English (BBE)
And the Lord gave me the two stones with writing on them done by the finger of God: on them were recorded all the words which the Lord said to you on the mountain out of the heart of the fire, on the day of the great meeting.

Darby English Bible (DBY)
— and Jehovah delivered to me the two tables of stone written with the finger of God; and on them [was written] according to all the words which Jehovah spoke with you on the mountain from the midst of the fire on the day of the assembly.

Webster’s Bible (WBT)
And the LORD delivered to me two tables of stone written with the finger of God; and on them was written according to all the words which the LORD spoke with you in the mount, from the midst of the fire, in the day of the assembly.

World English Bible (WEB)
Yahweh delivered to me the two tables of stone written with the finger of God; and on them [was written] according to all the words, which Yahweh spoke with you on the mountain out of the midst of the fire in the day of the assembly.

Young’s Literal Translation (YLT)
and Jehovah giveth unto me the two tables of stone written with the finger of God, and on them according to all the words which Jehovah hath spoken with you in the mount, out of the midst of the fire, in the day of the assembly.

உபாகமம் Deuteronomy 9:10
அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது.
And the LORD delivered unto me two tables of stone written with the finger of God; and on them was written according to all the words, which the LORD spake with you in the mount out of the midst of the fire in the day of the assembly.

And
the
Lord
וַיִּתֵּ֨ןwayyittēnva-yee-TANE
delivered
יְהוָ֜הyĕhwâyeh-VA
unto
אֵלַ֗יʾēlayay-LAI

me
אֶתʾetet
two
שְׁנֵי֙šĕnēysheh-NAY
tables
לוּחֹ֣תlûḥōtloo-HOTE
of
stone
הָֽאֲבָנִ֔יםhāʾăbānîmha-uh-va-NEEM
written
כְּתֻבִ֖יםkĕtubîmkeh-too-VEEM
with
the
finger
בְּאֶצְבַּ֣עbĕʾeṣbaʿbeh-ets-BA
of
God;
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
on
and
וַֽעֲלֵיהֶ֗םwaʿălêhemva-uh-lay-HEM
all
to
according
written
was
them
כְּֽכָלkĕkolKEH-hole
the
words,
הַדְּבָרִ֡יםhaddĕbārîmha-deh-va-REEM
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
Lord
the
דִּבֶּר֩dibberdee-BER
spake
יְהוָ֨הyĕhwâyeh-VA
with
עִמָּכֶ֥םʿimmākemee-ma-HEM
mount
the
in
you
בָּהָ֛רbāhārba-HAHR
out
of
the
midst
מִתּ֥וֹךְmittôkMEE-toke
fire
the
of
הָאֵ֖שׁhāʾēšha-AYSH
in
the
day
בְּי֥וֹםbĕyômbeh-YOME
of
the
assembly.
הַקָּהָֽל׃haqqāhālha-ka-HAHL


Tags அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார் சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது
Deuteronomy 9:10 in Tamil Concordance Deuteronomy 9:10 in Tamil Interlinear Deuteronomy 9:10 in Tamil Image