Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 9:17 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 9 Deuteronomy 9:17

உபாகமம் 9:17
அப்பொழுது நான் என் இரண்டு கைகளிலும் இருந்த அந்த இரண்டு பலகைகளையும் ஓங்கி எறிந்து, அவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நான் என் இரண்டு கைகளிலும் இருந்த அந்த இரண்டு பலகைகளையும் தூக்கி எறிந்து, அவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டேன்.

Tamil Easy Reading Version
எனவே நான் எடுத்துவந்த இரண்டு கற்பலகைகளையும் ஓங்கி கீழே எறிந்தேன். உங்களின் கண்கள் முன்னாலேயே கற்பலகைகளை துண்டுத் துண்டுகளாகப் போட்டு உடைத்தேன்.

Thiru Viviliam
அப்பொழுதுநான் இரு பலகைகளையும் தூக்கி என் இரண்டு கைகளிலுமிருந்து வீசி எறிந்து உங்கள் கண்களுக்கு முன்னே உடைத்தேன்.

Deuteronomy 9:16Deuteronomy 9Deuteronomy 9:18

King James Version (KJV)
And I took the two tables, and cast them out of my two hands, and brake them before your eyes.

American Standard Version (ASV)
And I took hold of the two tables, and cast them out of my two hands, and brake them before your eyes.

Bible in Basic English (BBE)
And I let the stones go from my hands, and they were broken before your eyes.

Darby English Bible (DBY)
And I seized the two tables, and cast them out of my two hands, and broke them before your eyes.

Webster’s Bible (WBT)
And I took the two tables, and cast them out of my two hands, and broke them before your eyes.

World English Bible (WEB)
I took hold of the two tables, and cast them out of my two hands, and broke them before your eyes.

Young’s Literal Translation (YLT)
`And I lay hold on the two tables, and cast them out of my two hands, and break them before your eyes,

உபாகமம் Deuteronomy 9:17
அப்பொழுது நான் என் இரண்டு கைகளிலும் இருந்த அந்த இரண்டு பலகைகளையும் ஓங்கி எறிந்து, அவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டேன்.
And I took the two tables, and cast them out of my two hands, and brake them before your eyes.

And
I
took
וָֽאֶתְפֹּשׂ֙wāʾetpōśva-et-POSE
the
two
בִּשְׁנֵ֣יbišnêbeesh-NAY
tables,
הַלֻּחֹ֔תhalluḥōtha-loo-HOTE
and
cast
וָֽאַשְׁלִכֵ֔םwāʾašlikēmva-ash-lee-HAME
of
out
them
מֵעַ֖לmēʿalmay-AL
my
two
שְׁתֵּ֣יšĕttêsheh-TAY
hands,
יָדָ֑יyādāyya-DAI
brake
and
וָֽאֲשַׁבְּרֵ֖םwāʾăšabbĕrēmva-uh-sha-beh-RAME
them
before
your
eyes.
לְעֵֽינֵיכֶֽם׃lĕʿênêkemleh-A-nay-HEM


Tags அப்பொழுது நான் என் இரண்டு கைகளிலும் இருந்த அந்த இரண்டு பலகைகளையும் ஓங்கி எறிந்து அவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டேன்
Deuteronomy 9:17 in Tamil Concordance Deuteronomy 9:17 in Tamil Interlinear Deuteronomy 9:17 in Tamil Image