Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 9:20 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 9 Deuteronomy 9:20

உபாகமம் 9:20
ஆரோன்மேலும் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்கவேண்டுமென்றிருந்தார்; அப்பொழுது ஆரோனுக்காகவும் விண்ணப்பம்பண்ணினேன்.

Tamil Indian Revised Version
ஆரோன் மேலும் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்கவேண்டும் என்றிருந்தார்; அப்பொழுது ஆரோனுக்காகவும் விண்ணப்பம்செய்தேன்.

Tamil Easy Reading Version
ஆரோன் மீதும் கர்த்தர் கடுங்கோபம் கொண்டு அவனை அழிக்க வேண்டும் என்றிருந்தார்! ஆனால் ஆரோனுக்காகவும் நான் மன்றாடினேன்.

Thiru Viviliam
ஆரோன் மீதும் ஆண்டவர் கடும் சினம் கொண்டு அவனை அழிக்க எண்ணியிருந்தார். நான் ஆரோனுக்காகவும் மன்றாடினேன்.

Deuteronomy 9:19Deuteronomy 9Deuteronomy 9:21

King James Version (KJV)
And the LORD was very angry with Aaron to have destroyed him: and I prayed for Aaron also the same time.

American Standard Version (ASV)
And Jehovah was very angry with Aaron to destroy him: and I prayed for Aaron also at the same time.

Bible in Basic English (BBE)
And the Lord, in his wrath, would have put Aaron to death: and I made prayer for Aaron at the same time.

Darby English Bible (DBY)
And with Aaron Jehovah was very angry to destroy him; and I prayed for Aaron also at the same time.

Webster’s Bible (WBT)
And the LORD was very angry with Aaron to have destroyed him: and I prayed for Aaron also at the same time.

World English Bible (WEB)
Yahweh was very angry with Aaron to destroy him: and I prayed for Aaron also at the same time.

Young’s Literal Translation (YLT)
`And with Aaron hath Jehovah shewed himself very angry, to destroy him, and I pray also for Aaron at that time;

உபாகமம் Deuteronomy 9:20
ஆரோன்மேலும் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்கவேண்டுமென்றிருந்தார்; அப்பொழுது ஆரோனுக்காகவும் விண்ணப்பம்பண்ணினேன்.
And the LORD was very angry with Aaron to have destroyed him: and I prayed for Aaron also the same time.

And
the
Lord
וּֽבְאַהֲרֹ֗ןûbĕʾahărōnoo-veh-ah-huh-RONE
was
very
הִתְאַנַּ֧ףhitʾannapheet-ah-NAHF
angry
יְהוָ֛הyĕhwâyeh-VA
with
Aaron
מְאֹ֖דmĕʾōdmeh-ODE
destroyed
have
to
לְהַשְׁמִיד֑וֹlĕhašmîdôleh-hahsh-mee-DOH
him:
and
I
prayed
וָֽאֶתְפַּלֵּ֛לwāʾetpallēlva-et-pa-LALE
for
גַּםgamɡahm
Aaron
בְּעַ֥דbĕʿadbeh-AD
also
אַֽהֲרֹ֖ןʾahărōnah-huh-RONE
the
same
בָּעֵ֥תbāʿētba-ATE
time.
הַהִֽוא׃hahiwha-HEEV


Tags ஆரோன்மேலும் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு அவனை அழிக்கவேண்டுமென்றிருந்தார் அப்பொழுது ஆரோனுக்காகவும் விண்ணப்பம்பண்ணினேன்
Deuteronomy 9:20 in Tamil Concordance Deuteronomy 9:20 in Tamil Interlinear Deuteronomy 9:20 in Tamil Image