உபாகமம் 9:21
உங்கள் பாவக்கிரியையாகிய அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து அக்கினியில் எரித்து, அதை நொறுக்கி, தூளாய்ப்போகுமட்டும் அரைத்து, அந்தத் தூளை மலையிலிருந்து ஓடுகிற ஆற்றிலே போட்டுவிட்டேன்.
Tamil Indian Revised Version
உங்கள் பாவச்செயலாகிய அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து அக்கினியில் எரித்து, அதை நொறுக்கி, தூளாகப் போகும்வரை அரைத்து, அந்தத் தூளை மலையிலிருந்து ஓடுகிற ஆற்றிலே போட்டுவிட்டேன்.
Tamil Easy Reading Version
நீங்கள் உருவாக்கிய எரிச்சலூட்டும் அந்தக் கன்றுக் குட்டியை எடுத்து தீயிலிட்டுக் கொளுத்தி தூள் தூளாக்கும்படி செய்தேன். அவற்றைப் புழுதியாகும்படிச் செய்தேன். பின் அந்தச் சாம்பலை மலையிலிருந்து வரும் ஆற்றில் போட்டுவிட்டேன்.
Thiru Viviliam
அப்பொழுது, நீங்கள் செய்த உங்கள் பாவப் பொருளாகிய கன்றுக்குட்டியை நான் எடுத்து, நெருப்பில் சுட்டெரித்து, தூசுபோல் ஆகுமட்டும் நொறுக்கித் தூளாக்கி, அந்தத் தூளை மலையிலிருந்து கீழே ஓடும் ஆற்றில் கொட்டினேன்.⒫
King James Version (KJV)
And I took your sin, the calf which ye had made, and burnt it with fire, and stamped it, and ground it very small, even until it was as small as dust: and I cast the dust thereof into the brook that descended out of the mount.
American Standard Version (ASV)
And I took your sin, the calf which ye had made, and burnt it with fire, and stamped it, grinding it very small, until it was as fine as dust: and I cast the dust thereof into the brook that descended out of the mount.
Bible in Basic English (BBE)
And I took your sin, the image which you had made, and put it in the fire and had it hammered and crushed very small till it was only dust: and the dust I put in the stream flowing down from the mountain.
Darby English Bible (DBY)
And I took your sin, the calf which ye had made, and burned it with fire, and crushed it, and ground it very small, until it became fine dust; and I cast the dust thereof into the brook that flowed down from the mountain.
Webster’s Bible (WBT)
And I took your sin, the calf which ye had made, and burnt it with fire, and stamped it, and ground it very small, even until it was as small as dust: and I cast the dust of it into the brook that descended from the mount.
World English Bible (WEB)
I took your sin, the calf which you had made, and burnt it with fire, and stamped it, grinding it very small, until it was as fine as dust: and I cast the dust of it into the brook that descended out of the mountain.
Young’s Literal Translation (YLT)
and your sin, which ye have made — the calf — I have taken, and I burn it with fire, and beat it, grinding well till that it `is’ small as dust, and I cast its dust unto the brook which is going down out of the mount.
உபாகமம் Deuteronomy 9:21
உங்கள் பாவக்கிரியையாகிய அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து அக்கினியில் எரித்து, அதை நொறுக்கி, தூளாய்ப்போகுமட்டும் அரைத்து, அந்தத் தூளை மலையிலிருந்து ஓடுகிற ஆற்றிலே போட்டுவிட்டேன்.
And I took your sin, the calf which ye had made, and burnt it with fire, and stamped it, and ground it very small, even until it was as small as dust: and I cast the dust thereof into the brook that descended out of the mount.
| And I took | וְֽאֶת | wĕʾet | VEH-et |
| your sin, | חַטַּאתְכֶ֞ם | ḥaṭṭatkem | ha-taht-HEM |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| the calf | עֲשִׂיתֶ֣ם | ʿăśîtem | uh-see-TEM |
| which | אֶת | ʾet | et |
| made, had ye | הָעֵ֗גֶל | hāʿēgel | ha-A-ɡel |
| and burnt | לָקַחְתִּי֮ | lāqaḥtiy | la-kahk-TEE |
| it with fire, | וָֽאֶשְׂרֹ֣ף | wāʾeśrōp | va-es-ROFE |
| stamped and | אֹת֣וֹ׀ | ʾōtô | oh-TOH |
| it, and ground | בָּאֵשׁ֒ | bāʾēš | ba-AYSH |
| small, very it | וָֽאֶכֹּ֨ת | wāʾekkōt | va-eh-KOTE |
| even until | אֹת֤וֹ | ʾōtô | oh-TOH |
| it | טָחוֹן֙ | ṭāḥôn | ta-HONE |
| small as was | הֵיטֵ֔ב | hêṭēb | hay-TAVE |
| as dust: | עַ֥ד | ʿad | ad |
| and I cast | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| דַּ֖ק | daq | dahk | |
| the dust | לְעָפָ֑ר | lĕʿāpār | leh-ah-FAHR |
| thereof into | וָֽאַשְׁלִךְ֙ | wāʾašlik | VA-ash-leek |
| the brook | אֶת | ʾet | et |
| out descended that | עֲפָר֔וֹ | ʿăpārô | uh-fa-ROH |
| of | אֶל | ʾel | el |
| the mount. | הַנַּ֖חַל | hannaḥal | ha-NA-hahl |
| הַיֹּרֵ֥ד | hayyōrēd | ha-yoh-RADE | |
| מִן | min | meen | |
| הָהָֽר׃ | hāhār | ha-HAHR |
Tags உங்கள் பாவக்கிரியையாகிய அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து அக்கினியில் எரித்து அதை நொறுக்கி தூளாய்ப்போகுமட்டும் அரைத்து அந்தத் தூளை மலையிலிருந்து ஓடுகிற ஆற்றிலே போட்டுவிட்டேன்
Deuteronomy 9:21 in Tamil Concordance Deuteronomy 9:21 in Tamil Interlinear Deuteronomy 9:21 in Tamil Image