எபேசியர் 2:12
அக்காலத்திலே இயேசுகிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.
Tamil Indian Revised Version
அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய குடியுரிமைக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியர்களாகவும், நம்பிக்கை இல்லாதவர்களும், இந்த உலகத்தில் தேவனில்லாதவர்களுமாக இருந்தீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.
Tamil Easy Reading Version
கடந்த காலத்தில் கிறிஸ்து இல்லாமல் நீஙகள் இருந்தீர்கள் என்பதை நினைவுகூருங்கள். நீஙகள் இஸ்ரவேலின் மக்கள் அல்ல. தேவன் தம் மக்களுக்குச் செய்து கொடுத்த ஒப்பந்தத்தில் உங்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை. உங்களுக்குத் தேவனைப்பற்றித் தெரியாது. அவர் மீது நம்பிக்கையும் இல்லை.
Thiru Viviliam
அக்காலத்தில் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும், இஸ்ரயேலரின் சமுதாயத்துக்குப் புறம்பானவர்களாகவும், வாக்குறுதியைக் கொண்டிருந்த உடன்படிக்கைக்கு அந்நியர்களாகவும், எதிர்நோக்கு இல்லாதவர்களாகவும், கடவுள் நம்பிக்கையற்றவர்களாகவும் இவ்வுலகில் இருந்தீர்கள்.
King James Version (KJV)
That at that time ye were without Christ, being aliens from the commonwealth of Israel, and strangers from the covenants of promise, having no hope, and without God in the world:
American Standard Version (ASV)
that ye were at that time separate from Christ, alienated from the commonwealth of Israel, and strangers from the covenants of the promise, having no hope and without God in the world.
Bible in Basic English (BBE)
That you were at that time without Christ, being cut off from any part in Israel’s rights as a nation, having no part in God’s agreement, having no hope, and without God in the world.
Darby English Bible (DBY)
that ye were at that time without Christ, aliens from the commonwealth of Israel, and strangers to the covenants of promise, having no hope, and without God in the world:
World English Bible (WEB)
that you were at that time separate from Christ, alienated from the commonwealth of Israel, and strangers from the covenants of the promise, having no hope and without God in the world.
Young’s Literal Translation (YLT)
that ye were at that time apart from Christ, having been alienated from the commonwealth of Israel, and strangers to the covenants of the promise, having no hope, and without God, in the world;
எபேசியர் Ephesians 2:12
அக்காலத்திலே இயேசுகிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்.
That at that time ye were without Christ, being aliens from the commonwealth of Israel, and strangers from the covenants of promise, having no hope, and without God in the world:
| That | ὅτι | hoti | OH-tee |
| at | ἦτε | ēte | A-tay |
| that | ἐν | en | ane |
| τῷ | tō | toh | |
| time ye | καιρῷ | kairō | kay-ROH |
| were | ἐκείνῳ | ekeinō | ake-EE-noh |
| without | χωρὶς | chōris | hoh-REES |
| Christ, | Χριστοῦ | christou | hree-STOO |
| being aliens | ἀπηλλοτριωμένοι | apēllotriōmenoi | ah-pale-loh-tree-oh-MAY-noo |
| from the | τῆς | tēs | tase |
| commonwealth of | πολιτείας | politeias | poh-lee-TEE-as |
| τοῦ | tou | too | |
| Israel, | Ἰσραὴλ | israēl | ees-ra-ALE |
| and | καὶ | kai | kay |
| strangers | ξένοι | xenoi | KSAY-noo |
| from the | τῶν | tōn | tone |
| covenants | διαθηκῶν | diathēkōn | thee-ah-thay-KONE |
| of | τῆς | tēs | tase |
| promise, | ἐπαγγελίας | epangelias | ape-ang-gay-LEE-as |
| having | ἐλπίδα | elpida | ale-PEE-tha |
| no | μὴ | mē | may |
| hope, | ἔχοντες | echontes | A-hone-tase |
| and | καὶ | kai | kay |
| without God | ἄθεοι | atheoi | AH-thay-oo |
| in | ἐν | en | ane |
| the | τῷ | tō | toh |
| world: | κόσμῳ | kosmō | KOH-smoh |
Tags அக்காலத்திலே இயேசுகிறிஸ்துவைச் சேராதவர்களும் இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும் வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும் நம்பிக்கையில்லாதவர்களும் இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்
Ephesians 2:12 in Tamil Concordance Ephesians 2:12 in Tamil Interlinear Ephesians 2:12 in Tamil Image