எபேசியர் 6:16
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
Tamil Indian Revised Version
சாத்தான் எய்யும் அக்கினி அம்புகளையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாக, எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம் என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொண்டவர்களாகவும் நில்லுங்கள்.
Tamil Easy Reading Version
நம்பிக்கை என்னும் கேடயத்தைக் கைகளில் தாங்கிக்கொள்ளுங்கள். சாத்தான் எறியும் அம்புகளை அதனால் தடுத்துவிட முடியும்.
Thiru Viviliam
எந்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். அதைக் கொண்டு தீயோனின் தீக்கணைகளையெல்லாம் அணைத்துவிட முடியும்.
King James Version (KJV)
Above all, taking the shield of faith, wherewith ye shall be able to quench all the fiery darts of the wicked.
American Standard Version (ASV)
withal taking up the shield of faith, wherewith ye shall be able to quench all the fiery darts of the evil `one’.
Bible in Basic English (BBE)
And most of all, using faith as a cover to keep off all the flaming arrows of the Evil One.
Darby English Bible (DBY)
besides all [these], having taken the shield of faith with which ye will be able to quench all the inflamed darts of the wicked one.
World English Bible (WEB)
above all, taking up the shield of faith, with which you will be able to quench all the fiery darts of the evil one.
Young’s Literal Translation (YLT)
above all, having taken up the shield of the faith, in which ye shall be able all the fiery darts of the evil one to quench,
எபேசியர் Ephesians 6:16
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
Above all, taking the shield of faith, wherewith ye shall be able to quench all the fiery darts of the wicked.
| Above | ἐπὶ | epi | ay-PEE |
| all, | πᾶσιν | pasin | PA-seen |
| taking | ἀναλαβόντες | analabontes | ah-na-la-VONE-tase |
| the | τὸν | ton | tone |
| shield | θυρεὸν | thyreon | thyoo-ray-ONE |
of | τῆς | tēs | tase |
| faith, | πίστεως | pisteōs | PEE-stay-ose |
| wherewith | ἐν | en | ane |
| ᾧ | hō | oh | |
| able be shall ye | δυνήσεσθε | dynēsesthe | thyoo-NAY-say-sthay |
| to quench | πάντα | panta | PAHN-ta |
| all | τὰ | ta | ta |
| the | βέλη | belē | VAY-lay |
| fiery | τοῦ | tou | too |
| darts of | πονηροῦ | ponērou | poh-nay-ROO |
| τὰ | ta | ta | |
| the | πεπυρωμένα | pepyrōmena | pay-pyoo-roh-MAY-na |
| wicked. | σβέσαι· | sbesai | s-VAY-say |
Tags பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய் எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்
Ephesians 6:16 in Tamil Concordance Ephesians 6:16 in Tamil Interlinear Ephesians 6:16 in Tamil Image