எஸ்தர் 1:13
அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான காஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அந்த சமயத்தில் ராஜசமுகத்தில் இருக்கிறவர்களும், ராஜ்ஜியத்தின் முதன்மை ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர்கள் மேதியர்களுடைய ஏழு பிரபுக்களும் அவன் அருகில் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
சட்டம் மற்றும் தண்டனையைப்பற்றிய ஆலோசனைகளை தேர்ந்தவர்களிடம் கேட்பது ராஜாவின் வழக்கம். எனவே, அரசன் அகாஸ்வேரு சட்டங்களைப் புரிந்துகொண்ட ஞானிகளிடம் பேசினான். அந்த ஞானிகள் அரசனுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகியோர். இவர்கள் பெர்சியா மற்றும் மேதியாவிலுள்ள ஏழு முக்கியமான அதிகாரிகள். அவர்களுக்கு அரசனைப் பார்க்கச் சிறப்பு சலுகைகள் உண்டு. அவர்கள் அரசாங்கத்தில் உயர் அதிகாரிகளாக இருந்தனர்.
Thiru Viviliam
உடனே அவர் காலங்கள் பற்றிய நுண்ணறிவுடைய ஞானிகளிடம் கலந்துரையாடினார். ஏனெனில் சட்டங்களிலும், நெறிமுறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களிடம் கலந்துரையாடுவது மன்னரின் வழக்கம்.
King James Version (KJV)
Then the king said to the wise men, which knew the times, (for so was the king’s manner toward all that knew law and judgment:
American Standard Version (ASV)
Then the king said to the wise men, who knew the times, (for so was the king’s manner toward all that knew law and judgment;
Bible in Basic English (BBE)
And the king said to the wise men, who had knowledge of the times, (for this was the king’s way with all who were expert in law and in the giving of decisions:
Darby English Bible (DBY)
And the king said to the wise men who knew the times (for so was the king’s business [conducted] before all that knew law and judgment;
Webster’s Bible (WBT)
Then the king said to the wise men, who knew the times, (for so was the king’s manner towards all that knew law and judgment:
World English Bible (WEB)
Then the king said to the wise men, who knew the times, (for so was the king’s manner toward all who knew law and judgment;
Young’s Literal Translation (YLT)
And the king saith to wise men, knowing the times — for so `is’ the word of the king before all knowing law and judgment,
எஸ்தர் Esther 1:13
அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான காஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள்.
Then the king said to the wise men, which knew the times, (for so was the king's manner toward all that knew law and judgment:
| Then the king | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| men, wise the to | לַֽחֲכָמִ֖ים | laḥăkāmîm | la-huh-ha-MEEM |
| which knew | יֹֽדְעֵ֣י | yōdĕʿê | yoh-deh-A |
| the times, | הָֽעִתִּ֑ים | hāʿittîm | ha-ee-TEEM |
| (for | כִּי | kî | kee |
| so | כֵן֙ | kēn | hane |
| was the king's | דְּבַ֣ר | dĕbar | deh-VAHR |
| manner | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| toward | לִפְנֵ֕י | lipnê | leef-NAY |
| all | כָּל | kāl | kahl |
| that knew | יֹֽדְעֵ֖י | yōdĕʿê | yoh-deh-A |
| law | דָּ֥ת | dāt | daht |
| and judgment: | וָדִֽין׃ | wādîn | va-DEEN |
Tags அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும் ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான காஷேனா சேதார் அத்மாதா தர்ஷீஸ் மேரேஸ் மர்சேனா மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள்
Esther 1:13 in Tamil Concordance Esther 1:13 in Tamil Interlinear Esther 1:13 in Tamil Image