Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 1:20 in Tamil

Home Bible Esther Esther 1 Esther 1:20

எஸ்தர் 1:20
இப்படி ராஜா தீர்த்த காரியம் தமது விஸ்தீரான ராஜ்யமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்றான்.

Tamil Indian Revised Version
இப்படி ராஜா முடிவெடுத்த காரியம் தமது ராஜ்ஜியமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்வரையுள்ள எல்லாப் பெண்களும் தங்கள் கணவன்களை மதிப்பார்கள் என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு அரசனது கட்டளை அவனது பெரிய நாடு முழுவதும் அறிவிக்கப்படும்போது, பெரியோர் முதல் சிறியோர் வரையுள்ள எல்லாப் பெண்களும் தம் கணவர்களை மதிப்பார்கள்” என்று பதில் சொன்னான்.

Thiru Viviliam
அரசரால் பிறக்கப்படும் இந்த ஆணை உமது ஆட்சிக்குட்பட்ட பரந்துகிடக்கும் நாடுகளில் அறிவிக்கப்பட்டவுடன் சிறியோர் பெரியோர் அனைவரின் மனைவியரும் அவர்களின் கணவருக்கு மரியாதை செலுத்துவர்.⒫

Esther 1:19Esther 1Esther 1:21

King James Version (KJV)
And when the king’s decree which he shall make shall be published throughout all his empire, (for it is great,) all the wives shall give to their husbands honour, both to great and small.

American Standard Version (ASV)
And when the king’s decree which he shall make shall be published throughout all his kingdom (for it is great), all the wives will give to their husbands honor, both to great and small.

Bible in Basic English (BBE)
And when this order, given by the king, is made public through all his kingdom (for it is great), all the wives will give honour to their husbands, great as well as small.

Darby English Bible (DBY)
and when the king’s edict which he shall make shall be heard throughout his realm — for it is great — all the wives shall give to their husbands honour, from the greatest to the least.

Webster’s Bible (WBT)
And when the king’s decree which he shall make shall be published throughout all his empire, (for it is great,) all the wives will give to their husbands honor, both to great and small.

World English Bible (WEB)
When the king’s decree which he shall make shall be published throughout all his kingdom (for it is great), all the wives will give to their husbands honor, both to great and small.

Young’s Literal Translation (YLT)
and the sentence of the king that he maketh hath been heard in all his kingdom — for it `is’ great — and all the wives give honour to their husbands, from great even unto small.’

எஸ்தர் Esther 1:20
இப்படி ராஜா தீர்த்த காரியம் தமது விஸ்தீரான ராஜ்யமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்றான்.
And when the king's decree which he shall make shall be published throughout all his empire, (for it is great,) all the wives shall give to their husbands honour, both to great and small.

And
when
the
king's
וְנִשְׁמַע֩wĕnišmaʿveh-neesh-MA
decree
פִּתְגָ֨םpitgāmpeet-ɡAHM
which
הַמֶּ֤לֶךְhammelekha-MEH-lek
make
shall
he
אֲשֶֽׁרʾăšeruh-SHER
shall
be
published
יַעֲשֶׂה֙yaʿăśehya-uh-SEH
throughout
all
בְּכָלbĕkālbeh-HAHL
his
empire,
מַלְכוּת֔וֹmalkûtômahl-hoo-TOH
(for
כִּ֥יkee
it
רַבָּ֖הrabbâra-BA
is
great,)
הִ֑יאhîʾhee
all
וְכָלwĕkālveh-HAHL
the
wives
הַנָּשִׁ֗יםhannāšîmha-na-SHEEM
shall
give
יִתְּנ֤וּyittĕnûyee-teh-NOO
husbands
their
to
יְקָר֙yĕqāryeh-KAHR
honour,
לְבַעְלֵיהֶ֔ןlĕbaʿlêhenleh-va-lay-HEN
both
to
great
לְמִגָּד֖וֹלlĕmiggādôlleh-mee-ɡa-DOLE
and
small.
וְעַדwĕʿadveh-AD
קָטָֽן׃qāṭānka-TAHN


Tags இப்படி ராஜா தீர்த்த காரியம் தமது விஸ்தீரான ராஜ்யமெங்கும் கேட்கப்படும்போது பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்றான்
Esther 1:20 in Tamil Concordance Esther 1:20 in Tamil Interlinear Esther 1:20 in Tamil Image