எஸ்தர் 1:22
எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத்தானே அதிகாரியாயிருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம்பண்ணவேண்டுமென்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும், ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.
Tamil Indian Revised Version
எந்த கணவனும் தன்னுடைய வீட்டிற்குத் தானே அதிகாரியாக இருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த மக்களுடைய மொழியிலே அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற சொந்த எழுத்திலும், அந்தந்த தேசத்தில் பேசுகிற மொழிகளிலும், ராஜாவின் எல்லா நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.
Tamil Easy Reading Version
அரசன் அகாஸ்வேரு தனது அரசிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் கடிதம் அனுப்பினான். அவன் அக்கடிதங்களை ஒவ்வொரு பகுதிக்கும் அதன் சொந்த மொழியிலேயே எழுதி அனுப்பினான். அவன் அக்கடிதங்களை ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் மொழியிலேயே எழுதி அனுப்பினான். அக்கடிதங்கள் ஒவ்வொரு மனிதனின் மொழியிலும் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவனும் தன் குடும்பத்தை ஆள்பவனாக இருக்க வேண்டும்.
Thiru Viviliam
அவர் தம் ஆட்சிக்குட்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் அவரவர் மாநில வரிவடிவ வாரியாகவும் *ஒவ்வொரு மக்களினத்திற்கும் அதனதன் மொழிவாரியகவும் எழுதிய மடல்களில், ஒவ்வொரு ஆண்மகனும் தனது வீட்டில் ஆளுகை செய்யவேண்டும்* என்று கட்டளையிட்டிருந்தார்.
King James Version (KJV)
For he sent letters into all the king’s provinces, into every province according to the writing thereof, and to every people after their language, that every man should bear rule in his own house, and that it should be published according to the language of every people.
American Standard Version (ASV)
for he sent letters into all the king’s provinces, into every province according to the writing thereof, and to every people after their language, that every man should bear rule in his own house, and should speak according to the language of his people.
Bible in Basic English (BBE)
And sent letters to all the divisions of the kingdom, to every division in the writing commonly used there, and to every people in the language which was theirs, saying that every man was to be the ruler in his house, and that this order was to be given out in the language of his people.
Darby English Bible (DBY)
And he sent letters into all the king’s provinces, into every province according to the writing thereof, and to every people according to their language, That every man should bear rule in his own house, and should speak according to the language of his people.
Webster’s Bible (WBT)
For he sent letters into all the king’s provinces, into every province according to the writing of it, and to every people after their language, that every man should bear rule in his own house, and that it should be published according to the language of every people.
World English Bible (WEB)
for he sent letters into all the king’s provinces, into every province according to the writing of it, and to every people after their language, that every man should bear rule in his own house, and should speak according to the language of his people.
Young’s Literal Translation (YLT)
and sendeth letters unto all provinces of the king, unto province and province according to its writing, and unto people and people according to its tongue, for every man being head in his own house — and speaking according to the language of his people.
எஸ்தர் Esther 1:22
எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத்தானே அதிகாரியாயிருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம்பண்ணவேண்டுமென்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும், ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.
For he sent letters into all the king's provinces, into every province according to the writing thereof, and to every people after their language, that every man should bear rule in his own house, and that it should be published according to the language of every people.
| For he sent | וַיִּשְׁלַ֤ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| letters | סְפָרִים֙ | sĕpārîm | seh-fa-REEM |
| into | אֶל | ʾel | el |
| all | כָּל | kāl | kahl |
| king's the | מְדִינ֣וֹת | mĕdînôt | meh-dee-NOTE |
| provinces, | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| into | אֶל | ʾel | el |
| every province | מְדִינָ֤ה | mĕdînâ | meh-dee-NA |
| וּמְדִינָה֙ | ûmĕdînāh | oo-meh-dee-NA | |
| according to the writing | כִּכְתָבָ֔הּ | kiktābāh | keek-ta-VA |
| to and thereof, | וְאֶל | wĕʾel | veh-EL |
| every people | עַ֥ם | ʿam | am |
| וָעָ֖ם | wāʿām | va-AM | |
| language, their after | כִּלְשׁוֹנ֑וֹ | kilšônô | keel-shoh-NOH |
| that every | לִֽהְי֤וֹת | lihĕyôt | lee-heh-YOTE |
| man | כָּל | kāl | kahl |
| should | אִישׁ֙ | ʾîš | eesh |
| bear rule | שֹׂרֵ֣ר | śōrēr | soh-RARE |
| house, own his in | בְּבֵית֔וֹ | bĕbêtô | beh-vay-TOH |
| published be should it that and | וּמְדַבֵּ֖ר | ûmĕdabbēr | oo-meh-da-BARE |
| language the to according | כִּלְשׁ֥וֹן | kilšôn | keel-SHONE |
| of every people. | עַמּֽוֹ׃ | ʿammô | ah-moh |
Tags எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத்தானே அதிகாரியாயிருக்கவேண்டும் என்றும் இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம்பண்ணவேண்டுமென்றும் அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும் அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும் ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்
Esther 1:22 in Tamil Concordance Esther 1:22 in Tamil Interlinear Esther 1:22 in Tamil Image