Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 2:18 in Tamil

Home Bible Esther Esther 2 Esther 2:18

எஸ்தர் 2:18
அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரியவிருந்துசெய்து, நாடுகளுக்குச் சலக்கரணை உண்டாக்கி, ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் வேலைக்காரர்களுக்கும், எஸ்தருக்காக ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்கும் கரிசனையோடு வரிவிலக்கு உண்டாக்கி, தன்னுடைய கொடைத்தன்மைக்கு ஏற்றவாறு வெகுமானங்களைக் கொடுத்தான்.

Tamil Easy Reading Version
அரசன் எஸ்தருக்காக ஒரு பெரிய விருந்தைக் கொடுத்தான். இது அவனது முக்கிய தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்குமாக இருந்தது. எல்லா நாடுகளுக்கும் அவன் அன்று விடுமுறை வழங்கினான். அவன் ஜனங்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தான். ஏனென்றால், அவன் ஒரு தாராளமான குணமுடைய அரசன்.

Thiru Viviliam
இவற்றிற்குப்பின், எஸ்தரை முன்னிட்டுக் குறுநில மன்னர்களுக்கும் தம் அலுவலர் அனைவருக்கும் பெரிய விருந்து வைத்தார். மேலும் அனைத்து மாநிலங்களுக்கும் மன்னர் விடுமுறை * நாளை அறிவித்துத் தம் கைகளினால் அன்பளிப்புகள் வழங்கினார்.

Esther 2:17Esther 2Esther 2:19

King James Version (KJV)
Then the king made a great feast unto all his princes and his servants, even Esther’s feast; and he made a release to the provinces, and gave gifts, according to the state of the king.

American Standard Version (ASV)
Then the king made a great feast unto all his princes and his servants, even Esther’s feast; and he made a release to the provinces, and gave gifts, according to the bounty of the king.

Bible in Basic English (BBE)
Then the king gave a great feast for all his captains and his servants, even Esther’s feast; and he gave orders through all the divisions of his kingdom for a day of rest from work, and gave wealth from his store.

Darby English Bible (DBY)
And the king made a great feast to all his princes and his servants, Esther’s feast; and he made a release to the provinces, and gave presents according to the king’s bounty.

Webster’s Bible (WBT)
Then the king made a great feast to all his princes and his servants, even Esther’s feast; and he made a release to the provinces, and gave gifts, according to the state of the king.

World English Bible (WEB)
Then the king made a great feast to all his princes and his servants, even Esther’s feast; and he made a release to the provinces, and gave gifts, according to the bounty of the king.

Young’s Literal Translation (YLT)
and the king maketh a great banquet to all his heads and his servants — the banquet of Esther — and a release to the provinces hath made, and giveth gifts as a memorial of the king.

எஸ்தர் Esther 2:18
அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரியவிருந்துசெய்து, நாடுகளுக்குச் சலக்கரணை உண்டாக்கி, ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான்.
Then the king made a great feast unto all his princes and his servants, even Esther's feast; and he made a release to the provinces, and gave gifts, according to the state of the king.

Then
the
king
וַיַּ֨עַשׂwayyaʿaśva-YA-as
made
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
great
a
מִשְׁתֶּ֣הmištemeesh-TEH
feast
גָד֗וֹלgādôlɡa-DOLE
unto
all
לְכָלlĕkālleh-HAHL
princes
his
שָׂרָיו֙śārāywsa-rav
and
his
servants,
וַֽעֲבָדָ֔יוwaʿăbādāywva-uh-va-DAV
even

אֵ֖תʾētate
Esther's
מִשְׁתֵּ֣הmištēmeesh-TAY
feast;
אֶסְתֵּ֑רʾestēres-TARE
made
he
and
וַֽהֲנָחָ֤הwahănāḥâva-huh-na-HA
a
release
לַמְּדִינוֹת֙lammĕdînôtla-meh-dee-NOTE
to
the
provinces,
עָשָׂ֔הʿāśâah-SA
and
gave
וַיִּתֵּ֥ןwayyittēnva-yee-TANE
gifts,
מַשְׂאֵ֖תmaśʾētmahs-ATE
according
to
the
state
כְּיַ֥דkĕyadkeh-YAHD
of
the
king.
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek


Tags அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் எஸ்தரினிமித்தம் ஒரு பெரியவிருந்துசெய்து நாடுகளுக்குச் சலக்கரணை உண்டாக்கி ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான்
Esther 2:18 in Tamil Concordance Esther 2:18 in Tamil Interlinear Esther 2:18 in Tamil Image