எஸ்தர் 2:19
இரண்டாந்தரம் கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் தன் அரமனை வாசலில் உட்கார்ந்தான்.
Tamil Indian Revised Version
இரண்டாம்முறை கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருந்தான்.
Tamil Easy Reading Version
மொர்தெகாய் அரசனது வாசலுக்கு அடுத்து, பெண்கள் இரண்டாவது முறை கூடியபோது உட்கார்ந்திருந்தான்.
Thiru Viviliam
கன்னிப் பெண்கள் இரண்டாம் முறையாய் ஒன்று கூட்டப்பட்டபொழுது, மொர்தக்காய் அரசவாயிலில் பணி புரிந்து கொண்டிருந்தார்.
Title
மொர்தெகாய் ஒரு தீய திட்டத்தைப் பற்றி அறிகிறான்
Other Title
மன்னரின் உயிரை மொர்தக்காய் காத்தல்
King James Version (KJV)
And when the virgins were gathered together the second time, then Mordecai sat in the king’s gate.
American Standard Version (ASV)
And when the virgins were gathered together the second time, then Mordecai was sitting in the king’s gate.
Bible in Basic English (BBE)
And when the virgins came together in the second house of the women, Mordecai took his seat in the doorway of the king’s house.
Darby English Bible (DBY)
And when the virgins were gathered together the second time, Mordecai sat in the king’s gate.
Webster’s Bible (WBT)
And when the virgins were assembled the second time, then Mordecai sat in the king’s gate.
World English Bible (WEB)
When the virgins were gathered together the second time, then Mordecai was sitting in the king’s gate.
Young’s Literal Translation (YLT)
And in the virgins being gathered a second time, then Mordecai is sitting in the gate of the king;
எஸ்தர் Esther 2:19
இரண்டாந்தரம் கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் தன் அரமனை வாசலில் உட்கார்ந்தான்.
And when the virgins were gathered together the second time, then Mordecai sat in the king's gate.
| And when the virgins | וּבְהִקָּבֵ֥ץ | ûbĕhiqqābēṣ | oo-veh-hee-ka-VAYTS |
| were gathered together | בְּתוּל֖וֹת | bĕtûlôt | beh-too-LOTE |
| time, second the | שֵׁנִ֑ית | šēnît | shay-NEET |
| then Mordecai | וּמָרְדֳּכַ֖י | ûmordŏkay | oo-more-doh-HAI |
| sat | יֹשֵׁ֥ב | yōšēb | yoh-SHAVE |
| in the king's | בְּשַֽׁעַר | bĕšaʿar | beh-SHA-ar |
| gate. | הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Tags இரண்டாந்தரம் கன்னிகைகள் சேர்க்கப்படும்போது மொர்தெகாய் தன் அரமனை வாசலில் உட்கார்ந்தான்
Esther 2:19 in Tamil Concordance Esther 2:19 in Tamil Interlinear Esther 2:19 in Tamil Image