எஸ்தர் 2:9
அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயைகிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.
Tamil Indian Revised Version
அந்தப் பெண் அவனுடைய பார்வைக்கு நன்றாக இருந்ததால், அவளுக்கு அவனுடைய கண்களிலே தயவு கிடைத்தது; ஆகையால் அவளுடைய அலங்கரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரண்மனையில் இருக்கிற ஏழு பணிப்பெண்களை அவளுக்கு நியமித்து கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவளுடைய பணிப்பெண்களையும் வைத்தான்.
Tamil Easy Reading Version
யேகாவுக்கு எஸ்தரைப் பிடித்தது. அவள் அவனது விருப்பத்திற்குரியவளானாள். எனவே யேகா விரைவாக எஸ்தருக்கு அலங்கார பொருட்களையும், சிறப்பான உணவையும் கொடுத்தான். அரண்மனையிலிருந்து யேகா ஏழு தாதிப் பெண்களைத் தேர்ந்தெடுத்து எஸ்தருக்குக் கொடுத்தான். அரசனது பெண்கள் வாழ்கிற சிறப்பான இடத்திற்கு எஸ்தரையும், அவளது ஏழு தாதிப் பெண்களையும் இருக்கச் செய்தான்.
Thiru Viviliam
அவ்விளம் பெண் ஏகாயின் கண்களுக்கு இனியவளெனக் காணப்பெற்று இவரது தயவைப் பெற்றார். அவரும் அவருக்குத் தேவையான அழகு சாதனங்களை உடனே தந்து, அரண்மனையில் சிறந்த செவிலியர் எழுவரையும் கொடுத்தார். மேலும் எஸ்தரையும் அவருடைய செவிலியரையும் அந்தப்புரத்தின் சிறந்த பகுதிக்கு மாற்றினார்.⒫
King James Version (KJV)
And the maiden pleased him, and she obtained kindness of him; and he speedily gave her her things for purification, with such things as belonged to her, and seven maidens, which were meet to be given her, out of the king’s house: and he preferred her and her maids unto the best place of the house of the women.
American Standard Version (ASV)
And the maiden pleased him, and she obtained kindness of him; and he speedily gave her her things for purification, with her portions, and the seven maidens who were meet to be given her out of the king’s house: and he removed her and her maidens to the best place of the house of the women.
Bible in Basic English (BBE)
And he was pleased with the girl and was kind to her; and he quickly gave her what was needed for making her clean, and the things which were hers by right, and seven servant-girls who were to be hers from the king’s house: and he had her and her servant-girls moved to the best place in the women’s part of the house.
Darby English Bible (DBY)
And the maiden pleased him, and obtained favour before him; and he speedily gave her her things for purification, and her portions, and the seven maidens selected to be given her, out of the king’s house; and he removed her and her maids to the best [place] of the house of the women.
Webster’s Bible (WBT)
And the maiden pleased him, and she obtained kindness from him; and he speedily gave her her things for purification, with such things as belonged to her, and seven maidens who were meet to be given her, out of the king’s house: and he preferred her and her maids to the best place of the house of the women.
World English Bible (WEB)
The maiden pleased him, and she obtained kindness of him; and he speedily gave her things for her purification, with her portions, and the seven maidens who were meet to be given her out of the king’s house: and he removed her and her maidens to the best place of the house of the women.
Young’s Literal Translation (YLT)
and the young woman is good in his eyes, and she receiveth kindness before him, and he hasteneth her purifications and her portions — to give to her, and the seven young women who are provided — to give to her, from the house of the king, and he changeth her and her young women to a good `place in’ the house of the women.
எஸ்தர் Esther 2:9
அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயைகிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.
And the maiden pleased him, and she obtained kindness of him; and he speedily gave her her things for purification, with such things as belonged to her, and seven maidens, which were meet to be given her, out of the king's house: and he preferred her and her maids unto the best place of the house of the women.
| And the maiden | וַתִּיטַ֨ב | wattîṭab | va-tee-TAHV |
| pleased | הַנַּֽעֲרָ֣ה | hannaʿărâ | ha-na-uh-RA |
| בְעֵינָיו֮ | bĕʿênāyw | veh-ay-nav | |
| obtained she and him, | וַתִּשָּׂ֣א | wattiśśāʾ | va-tee-SA |
| kindness | חֶ֣סֶד | ḥesed | HEH-sed |
| of him; | לְפָנָיו֒ | lĕpānāyw | leh-fa-nav |
| speedily he and | וַ֠יְבַהֵל | waybahēl | VA-va-hale |
| gave | אֶת | ʾet | et |
| her | תַּמְרוּקֶ֤יהָ | tamrûqêhā | tahm-roo-KAY-ha |
| purification, for things her | וְאֶת | wĕʾet | veh-ET |
| with | מָֽנוֹתֶ֙הָ֙ | mānôtehā | ma-noh-TEH-HA |
| such things as belonged | לָתֵ֣ת | lātēt | la-TATE |
| seven and her, to | לָ֔הּ | lāh | la |
| maidens, | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| which were meet | שֶׁ֣בַע | šebaʿ | SHEH-va |
| given be to | הַנְּעָר֔וֹת | hannĕʿārôt | ha-neh-ah-ROTE |
| her, out of the king's | הָֽרְאֻי֥וֹת | hārĕʾuyôt | ha-reh-oo-YOTE |
| house: | לָֽתֶת | lātet | LA-tet |
| preferred he and | לָ֖הּ | lāh | la |
| her and her maids | מִבֵּ֣ית | mibbêt | mee-BATE |
| best the unto | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
| place of the house | וַיְשַׁנֶּ֧הָ | wayšannehā | vai-sha-NEH-ha |
| of the women. | וְאֶת | wĕʾet | veh-ET |
| נַֽעֲרוֹתֶ֛יהָ | naʿărôtêhā | na-uh-roh-TAY-ha | |
| לְט֖וֹב | lĕṭôb | leh-TOVE | |
| בֵּ֥ית | bêt | bate | |
| הַנָּשִֽׁים׃ | hannāšîm | ha-na-SHEEM |
Tags அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால் அவளுக்கு அவன் கண்களிலே தயைகிடைத்தது ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும் அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும் ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்
Esther 2:9 in Tamil Concordance Esther 2:9 in Tamil Interlinear Esther 2:9 in Tamil Image