Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 3:14 in Tamil

Home Bible Esther Esther 3 Esther 3:14

எஸ்தர் 3:14
அந்த நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும் என்று சகல ஜனங்களுக்கும் கூறி அறிவிக்கிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே, இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.

Tamil Indian Revised Version
அந்த நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும் என்று எல்லா மக்களுக்கும் கூறி அறிவிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே, இது ஒவ்வொரு நாட்டிலும் தெரியப்படுத்தப்பட்டது.

Tamil Easy Reading Version
கடிதத்தின் ஒரு பிரதி சட்டமாக்கப்படுவதற்குக் கொடுக்கப்பட்டு, அவனது ஆட்சிக்குள்ளிருந்த அனைத்து மாகாணங்களிலும் சட்டமாக்கப்பட்டது. அனைத்து ஜனங்களுக்கும் இது அறிவிக்கப்பட்டது. பிறகு அந்நாளுக்காக ஜனங்கள் அனைவரும் தயாராக இருப்பார்கள்.

Thiru Viviliam
இம்மடலின் நகல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமாக அறிவிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் அந்நாளுக்கென ஆயத்தமாகும்படி அழைக்கப்பட்டனர்.⒫

Esther 3:13Esther 3Esther 3:15

King James Version (KJV)
The copy of the writing for a commandment to be given in every province was published unto all people, that they should be ready against that day.

American Standard Version (ASV)
A copy of the writing, that the decree should be given out in every province, was published unto all the peoples, that they should be ready against that day.

Bible in Basic English (BBE)
A copy of the writing, to be made public in every part of the kingdom, was sent out to all the peoples, so that they might be ready when that day came.

Darby English Bible (DBY)
That the decree might be given in every province, a copy of the writing was published to all peoples, that they should be ready against that day.

Webster’s Bible (WBT)
The copy of the writing for a commandment to be given in every province, was published to all people, that they should be ready against that day.

World English Bible (WEB)
A copy of the writing, that the decree should be given out in every province, was published to all the peoples, that they should be ready against that day.

Young’s Literal Translation (YLT)
a copy of the writing to be made law in every province and province is revealed to all the peoples, to be ready for this day.

எஸ்தர் Esther 3:14
அந்த நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும் என்று சகல ஜனங்களுக்கும் கூறி அறிவிக்கிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே, இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.
The copy of the writing for a commandment to be given in every province was published unto all people, that they should be ready against that day.

The
copy
פַּתְשֶׁ֣גֶןpatšegenpaht-SHEH-ɡen
of
the
writing
הַכְּתָ֗בhakkĕtābha-keh-TAHV
commandment
a
for
לְהִנָּ֤תֵֽןlĕhinnātēnleh-hee-NA-tane
to
be
given
דָּת֙dātdaht
in
every
בְּכָלbĕkālbeh-HAHL
province
מְדִינָ֣הmĕdînâmeh-dee-NA

וּמְדִינָ֔הûmĕdînâoo-meh-dee-NA
was
published
גָּל֖וּיgālûyɡa-LOO
unto
all
לְכָלlĕkālleh-HAHL
people,
הָֽעַמִּ֑יםhāʿammîmha-ah-MEEM
be
should
they
that
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
ready
עֲתִדִ֖יםʿătidîmuh-tee-DEEM
against
that
לַיּ֥וֹםlayyômLA-yome
day.
הַזֶּֽה׃hazzeha-ZEH


Tags அந்த நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும் என்று சகல ஜனங்களுக்கும் கூறி அறிவிக்கிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது
Esther 3:14 in Tamil Concordance Esther 3:14 in Tamil Interlinear Esther 3:14 in Tamil Image