எஸ்தர் 4:4
அப்பொழுது எஸ்தரின் தாதிமார்களும், அவளுடைய பிரதானிகளும்போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராஜாத்தி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்திருந்த இரட்டை எடுத்துப்போட்டு, அவனை உடுத்துவிக்கிறதற்கு வஸ்திரங்களை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாதிருந்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது எஸ்தரின் இளம்பெண்களும், அவளுடைய பணிவிடைக்காரர்களும் போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராணி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்தியிருந்த சணலாடையை எடுத்துப்போட்டு, அவனுக்கு அணிந்துகொள்ள ஆடைகளை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தான்.
Tamil Easy Reading Version
எஸ்தரின் பெண் வேலைக்காரிகளும், பிரதானிகளும் வந்து அவளிடம் மொர்தெகாயைப் பற்றிச் சொன்னார்கள். அது எஸ்தர் அரசியைக் கலங்கவும் துக்கப்படவும் வைத்தது. அவள் அவனுக்கு துக்கத்திற்குரிய ஆடையை எடுத்துவிட்டு அணிந்துகொள்ள வேறு ஆடைகளைக் கொடுத்து அனுப்பினாள். ஆனால் அவன் அந்த ஆடைகளை ஏற்றுக்கொள்ளவில்லை.
Thiru Viviliam
எஸ்தரின் செவிலியரும் அண்ணகர்களும் வந்து இவற்றை அவரிடம் சொல்ல, அரசி பெரிதும் வாடித் துடித்தார். மொர்தக்காய் சாக்கு உடை களைந்து, நல்லாடை அணிந்து கொள்ளும்படி ஆடைகளை அவர் அனுப்பி வைத்தார். அவரோ அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.
King James Version (KJV)
So Esther’s maids and her chamberlains came and told it her. Then was the queen exceedingly grieved; and she sent raiment to clothe Mordecai, and to take away his sackcloth from him: but he received it not.
American Standard Version (ASV)
And Esther’s maidens and her chamberlains came and told it her; and the queen was exceedingly grieved: and she sent raiment to clothe Mordecai, and to take his sackcloth from off him; but he received it not.
Bible in Basic English (BBE)
And Esther’s women and her servants came and gave her word of it. Then great was the grief of the queen: and she sent robes for Mordecai, so that his clothing of haircloth might be taken off; but he would not have them.
Darby English Bible (DBY)
And Esther’s maids and her chamberlains came and told [it] her; and the queen was exceedingly grieved: and she sent raiment to clothe Mordecai, and to take away his sackcloth from him; but he received [it] not.
Webster’s Bible (WBT)
So Esther’s maids and her chamberlains came and told it to her. Then was the queen exceedingly grieved; and she sent raiment to clothe Mordecai, and to take away his sackcloth from him: but he received it not.
World English Bible (WEB)
Esther’s maidens and her chamberlains came and told it her; and the queen was exceedingly grieved: and she sent clothing to clothe Mordecai, and to take his sackcloth from off him; but he didn’t receive it.
Young’s Literal Translation (YLT)
And young women of Esther come in and her eunuchs, and declare `it’ to her, and the queen is exceedingly pained, and sendeth garments to clothe Mordecai, and to turn aside his sackcloth from off him, and he hath not received `them’.
எஸ்தர் Esther 4:4
அப்பொழுது எஸ்தரின் தாதிமார்களும், அவளுடைய பிரதானிகளும்போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராஜாத்தி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்திருந்த இரட்டை எடுத்துப்போட்டு, அவனை உடுத்துவிக்கிறதற்கு வஸ்திரங்களை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாதிருந்தான்.
So Esther's maids and her chamberlains came and told it her. Then was the queen exceedingly grieved; and she sent raiment to clothe Mordecai, and to take away his sackcloth from him: but he received it not.
| So Esther's | וַ֠תָּבוֹאינָה | wattābôynâ | VA-ta-voh-na |
| maids | נַֽעֲר֨וֹת | naʿărôt | na-uh-ROTE |
| and her chamberlains | אֶסְתֵּ֤ר | ʾestēr | es-TARE |
| came | וְסָֽרִיסֶ֙יהָ֙ | wĕsārîsêhā | veh-sa-ree-SAY-HA |
| and told | וַיַּגִּ֣ידוּ | wayyaggîdû | va-ya-ɡEE-doo |
| queen the was Then her. it | לָ֔הּ | lāh | la |
| exceedingly | וַתִּתְחַלְחַ֥ל | wattitḥalḥal | va-teet-hahl-HAHL |
| grieved; | הַמַּלְכָּ֖ה | hammalkâ | ha-mahl-KA |
| sent she and | מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE |
| raiment | וַתִּשְׁלַ֨ח | wattišlaḥ | va-teesh-LAHK |
| to clothe | בְּגָדִ֜ים | bĕgādîm | beh-ɡa-DEEM |
| לְהַלְבִּ֣ישׁ | lĕhalbîš | leh-hahl-BEESH | |
| Mordecai, | אֶֽת | ʾet | et |
| away take to and | מָרְדֳּכַ֗י | mordŏkay | more-doh-HAI |
| his sackcloth | וּלְהָסִ֥יר | ûlĕhāsîr | oo-leh-ha-SEER |
| from | שַׂקּ֛וֹ | śaqqô | SA-koh |
| received he but him: | מֵֽעָלָ֖יו | mēʿālāyw | may-ah-LAV |
| it not. | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| קִבֵּֽל׃ | qibbēl | kee-BALE |
Tags அப்பொழுது எஸ்தரின் தாதிமார்களும் அவளுடைய பிரதானிகளும்போய் அதை அவளுக்கு அறிவித்தார்கள் அதினாலே ராஜாத்தி மிகவும் துக்கப்பட்டு மொர்தெகாய் உடுத்திருந்த இரட்டை எடுத்துப்போட்டு அவனை உடுத்துவிக்கிறதற்கு வஸ்திரங்களை அனுப்பினாள் அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாதிருந்தான்
Esther 4:4 in Tamil Concordance Esther 4:4 in Tamil Interlinear Esther 4:4 in Tamil Image