Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 4:7 in Tamil

Home Bible Esther Esther 4 Esther 4:7

எஸ்தர் 4:7
அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு எண்ணிக்கொடுப்பேனென்று சொன்ன பணத்தொகையைப்பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அன்றி,

Tamil Indian Revised Version
அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதர்களை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கருவூலத்திற்கு எண்ணிக்கொடுப்பேன் என்று சொன்ன பணத்தொகையைப் பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அல்லாமல்,

Tamil Easy Reading Version
பிறகு, மொர்தெகாய் ஆத்தாகிடம் அவனுக்கு ஏற்பட்டதைப்பற்றி சொன்னான். அதோடு அவன் ஆத்தாகிடம் ஆமான் யூதர்களைக் கொல்வதற்கு எவ்வளவு பணம் அரசின் பொக்கிஷ சாலைக்குக் கொடுப்பதாக வாக்களித்துள்ளான் என்பதையும் சொன்னான்.

Thiru Viviliam
மொர்தக்காய் தமக்கு நேரிட்ட அனைத்தைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி அரச கருவூலத்தில் சேர்ப்பதற்காக ஆமான் வாக்களித்த வெள்ளி பற்றியும் அவருக்குத் தெரிவித்தார்.

Esther 4:6Esther 4Esther 4:8

King James Version (KJV)
And Mordecai told him of all that had happened unto him, and of the sum of the money that Haman had promised to pay to the king’s treasuries for the Jews, to destroy them.

American Standard Version (ASV)
And Mordecai told him of all that had happened unto him, and the exact sum of the money that Haman had promised to pay to the king’s treasuries for the Jews, to destroy them.

Bible in Basic English (BBE)
And Mordecai gave him an account of what had taken place, and of the amount of money which Haman had said he would put into the king’s store for the destruction of the Jews.

Darby English Bible (DBY)
And Mordecai told him of all that had happened to him, and of the sum of money that Haman had promised to pay to the king’s treasuries for the Jews, to destroy them.

Webster’s Bible (WBT)
And Mordecai told him all that had happened to him, and of the sum of the money that Haman had promised to pay to the king’s treasuries for the Jews, to destroy them.

World English Bible (WEB)
Mordecai told him of all that had happened to him, and the exact sum of the money that Haman had promised to pay to the king’s treasuries for the Jews, to destroy them.

Young’s Literal Translation (YLT)
and Mordecai declareth to him all that hath met him, and the explanation of the money that Haman said to weigh to the treasuries of the king for the Jews, to destroy them,

எஸ்தர் Esther 4:7
அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு எண்ணிக்கொடுப்பேனென்று சொன்ன பணத்தொகையைப்பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அன்றி,
And Mordecai told him of all that had happened unto him, and of the sum of the money that Haman had promised to pay to the king's treasuries for the Jews, to destroy them.

And
Mordecai
וַיַּגֶּדwayyaggedva-ya-ɡED
told
ל֣וֹloh
him
of

מָרְדֳּכַ֔יmordŏkaymore-doh-HAI
all
אֵ֖תʾētate
that
כָּלkālkahl
happened
had
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
unto
him,
and
קָרָ֑הוּqārāhûka-RA-hoo
of
the
sum
וְאֵ֣ת׀wĕʾētveh-ATE
money
the
of
פָּֽרָשַׁ֣תpārāšatpa-ra-SHAHT
that
הַכֶּ֗סֶףhakkesepha-KEH-sef
Haman
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
had
promised
אָמַ֤רʾāmarah-MAHR
to
pay
הָמָן֙hāmānha-MAHN
to
לִ֠שְׁקוֹלlišqôlLEESH-kole
king's
the
עַלʿalal
treasuries
גִּנְזֵ֥יginzêɡeen-ZAY
for
the
Jews,
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
to
destroy
בַּיְּהוּדִ֖ייםbayyĕhûdîymba-yeh-hoo-DEE-m
them.
לְאַבְּדָֽם׃lĕʾabbĕdāmleh-ah-beh-DAHM


Tags அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும் யூதரை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு எண்ணிக்கொடுப்பேனென்று சொன்ன பணத்தொகையைப்பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அன்றி
Esther 4:7 in Tamil Concordance Esther 4:7 in Tamil Interlinear Esther 4:7 in Tamil Image