Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 5:1 in Tamil

Home Bible Esther Esther 5 Esther 5:1

எஸ்தர் 5:1
மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான்.

Tamil Indian Revised Version
மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜஉடை அணிந்துகொண்டு, ராஜ அரண்மனையின் உள்முற்றத்தில், ராஜா இருக்கும் இடத்திற்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரண்மனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் சிங்காசனத்திலே அமர்ந்திருந்தான்.

Tamil Easy Reading Version
மூன்றாவது நாள், எஸ்தர் அவளுக்குரிய அரச உடைகளை அணிந்துக்கொண்டாள். பிறகு, அவள் அரசனது அரண்மனை உட்பகுதிக்குள் போய் நின்றாள். அப்பகுதி அரசனது சபைக்கு முன்னால் இருந்தது. அரசன் தனது சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் அரண்மனை வாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் இருந்தான்.

Thiru Viviliam
மூன்றாம் நாள் எஸ்தர், அரசியின் ஆடையணிந்து அரச மாளிகைக்கு எதிரில் இருந்த உள்முற்றத்தில் நின்றார். அரண்மனை நுழைவாயிலின் எதிரில் இருந்த அரசவை மண்டபத்தில், அரியணை மீது மன்னர் வீற்றிருந்தார்.

Title
எஸ்தர் அரசனிடம் பேசுகிறாள்

Other Title
மன்னரையும் ஆமானையும் எஸ்தர் விருந்துக்கு அழைத்தல்

Esther 5Esther 5:2

King James Version (KJV)
Now it came to pass on the third day, that Esther put on her royal apparel, and stood in the inner court of the king’s house, over against the king’s house: and the king sat upon his royal throne in the royal house, over against the gate of the house.

American Standard Version (ASV)
Now it came to pass on the third day, that Esther put on her royal apparel, and stood in the inner court of the king’s house, over against the king’s house: and the king sat upon his royal throne in the royal house, over against the entrance of the house.

Bible in Basic English (BBE)
Now on the third day, Esther put on her queen’s robes, and took her place in the inner room of the king’s house, facing the king’s house: and the king was seated on his high seat in the king’s house, facing the doorway of the house.

Darby English Bible (DBY)
And it came to pass on the third day, that Esther put on royal apparel, and stood in the inner court of the king’s house, over against the king’s house. And the king sat upon his royal throne in the royal house, over against the entrance to the house.

Webster’s Bible (WBT)
Now it came to pass on the third day, that Esther put on her royal apparel, and stood in the inner court of the king’s house, over against the king’s house: and the king sat upon his royal throne in the royal house, over against the gate of the house.

World English Bible (WEB)
Now it happened on the third day, that Esther put on her royal clothing, and stood in the inner court of the king’s house, over against the king’s house: and the king sat on his royal throne in the royal house, over against the entrance of the house.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass on the third day, that Esther putteth on royalty, and standeth in the inner-court of the house of the king over-against the house of the king, and the king is sitting on his royal throne, in the royal-house, over-against the opening of the house,

எஸ்தர் Esther 5:1
மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான்.
Now it came to pass on the third day, that Esther put on her royal apparel, and stood in the inner court of the king's house, over against the king's house: and the king sat upon his royal throne in the royal house, over against the gate of the house.

Now
it
came
to
pass
וַיְהִ֣י׀wayhîvai-HEE
third
the
on
בַּיּ֣וֹםbayyômBA-yome
day,
הַשְּׁלִישִׁ֗יhaššĕlîšîha-sheh-lee-SHEE
that
Esther
וַתִּלְבַּ֤שׁwattilbašva-teel-BAHSH
on
put
אֶסְתֵּר֙ʾestēres-TARE
her
royal
מַלְכ֔וּתmalkûtmahl-HOOT
apparel,
and
stood
וַֽתַּעֲמֹ֞דwattaʿămōdva-ta-uh-MODE
inner
the
in
בַּֽחֲצַ֤רbaḥăṣarba-huh-TSAHR
court
בֵּיתbêtbate
of
the
king's
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
house,
הַפְּנִימִ֔יתhappĕnîmîtha-peh-nee-MEET
over
against
נֹ֖כַחnōkaḥNOH-hahk
the
king's
בֵּ֣יתbêtbate
house:
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
king
the
and
וְ֠הַמֶּלֶךְwĕhammelekVEH-ha-meh-lek
sat
יוֹשֵׁ֞בyôšēbyoh-SHAVE
upon
עַלʿalal
his
royal
כִּסֵּ֤אkissēʾkee-SAY
throne
מַלְכוּתוֹ֙malkûtômahl-hoo-TOH
in
the
royal
בְּבֵ֣יתbĕbêtbeh-VATE
house,
הַמַּלְכ֔וּתhammalkûtha-mahl-HOOT
against
over
נֹ֖כַחnōkaḥNOH-hahk
the
gate
פֶּ֥תַחpetaḥPEH-tahk
of
the
house.
הַבָּֽיִת׃habbāyitha-BA-yeet


Tags மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு ராஜ அரமனையின் உள்முற்றத்தில் ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள் ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான்
Esther 5:1 in Tamil Concordance Esther 5:1 in Tamil Interlinear Esther 5:1 in Tamil Image