Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Esther 5:14 in Tamil

Home Bible Esther Esther 5 Esther 5:14

எஸ்தர் 5:14
அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப்போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவனுடைய மனைவியாகிய சிரேஷூம் அவனுடைய நண்பர்கள் எல்லோரும் அவனைப் பார்த்து: ஐம்பது முழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயைத் தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவிற்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாக ராஜாவுடன் விருந்திற்குப் போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாகத் தெரிந்ததால் தூக்குமரத்தைச் செய்தான்.

Tamil Easy Reading Version
பிறகு ஆமானின் மனைவி சிரேஷ் மற்றும் நண்பர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அவர்கள், “யாராவது ஒருவரை அவனைத் தூக்கிலிட கம்பம் கட்டச் சொல். அதனை 75 அடி உயரமுள்ளதாகச் செய். பிறகு, காலையில் மொர்தெகாயை அதில் தூக்கில் போடுமாறு அரசனை கேள். பிறகு, அரசனோடு விருந்துக்குப் போ. அப்போது உன்னால் மகிழ்ச்சியோடு இருக்கமுடியும்” என்றனர். ஆமான் இக்கருத்தை விரும்பினான். எனவே, அவன் சிலரிடம் தூக்கு மரக் கம்பம் செய்யுமாறு கட்டளையிட்டான்.

Thiru Viviliam
இதைக் கேட்ட அவன் மனைவி செரேசும், நண்பர்களும் அவனை நோக்கி, “ஐம்பது முழ உயரத் தூக்கு மரம் செய்து, நாளை மன்னரிடம் கூறி, மொர்தக்காயை அதில் தூக்கிலிட்டப் பின்னர் அரசருடன் விருந்துண்டு மகிழச் செல்லும்!” என்றனர். இவ்வார்த்தை ஆமானுக்கு நலமெனப்பட்டதால் அவன் தூக்குமரம் ஒன்று செய்வித்தான்.

Esther 5:13Esther 5

King James Version (KJV)
Then said Zeresh his wife and all his friends unto him, Let a gallows be made of fifty cubits high, and to morrow speak thou unto the king that Mordecai may be hanged thereon: then go thou in merrily with the king unto the banquet. And the thing pleased Haman; and he caused the gallows to be made.

American Standard Version (ASV)
Then said Zeresh his wife and all his friends unto him, Let a gallows be made fifty cubits high, and in the morning speak thou unto the king that Mordecai may be hanged thereon: then go thou in merrily with the king unto the banquet. And the thing pleased Haman; and he caused the gallows to be made.

Bible in Basic English (BBE)
Then his wife Zeresh and all his friends said to him, Let a pillar, fifty cubits high, be made ready for hanging him, and in the morning get the king to give orders for the hanging of Mordecai: then you will be able to go to the feast with the king with a glad heart. And Haman was pleased with the suggestion, and he had the pillar made.

Darby English Bible (DBY)
Then said Zeresh his wife and all his friends to him, Let a gallows be made of fifty cubits high, and in the morning speak to the king that Mordecai may be hanged on it: then go in merrily with the king to the banquet. And the thing pleased Haman; and he caused the gallows to be made.

Webster’s Bible (WBT)
Then said Zeresh his wife and all his friends to him, Let a gallows be made fifty cubits high, and to-morrow speak thou to the king that Mordecai may be hanged upon it: then go thou in merrily with the king to the banquet. And the thing pleased Haman; and he caused the gallows to be made.

World English Bible (WEB)
Then said Zeresh his wife and all his friends to him, Let a gallows be made fifty cubits high, and in the morning speak you to the king that Mordecai may be hanged thereon: then go you in merrily with the king to the banquet. The thing pleased Haman; and he caused the gallows to be made.

Young’s Literal Translation (YLT)
And Zeresh his wife saith to him, and all his friends, `Let them prepare a tree, in height fifty cubits, and in the morning speak to the king, and they hang Mordecai on it, and go thou in with the king unto the banquet rejoicing;’ and the thing is good before Haman, and he prepareth the tree.

எஸ்தர் Esther 5:14
அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப்போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.
Then said Zeresh his wife and all his friends unto him, Let a gallows be made of fifty cubits high, and to morrow speak thou unto the king that Mordecai may be hanged thereon: then go thou in merrily with the king unto the banquet. And the thing pleased Haman; and he caused the gallows to be made.

Then
said
וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
Zeresh
לוֹ֩loh
his
wife
זֶ֨רֶשׁzerešZEH-resh
and
all
אִשְׁתּ֜וֹʾištôeesh-TOH
friends
his
וְכָלwĕkālveh-HAHL
unto
him,
Let
a
gallows
אֹֽהֲבָ֗יוʾōhăbāywoh-huh-VAV
made
be
יַֽעֲשׂוּyaʿăśûYA-uh-soo
of
fifty
עֵץ֮ʿēṣayts
cubits
גָּבֹ֣הַּgābōahɡa-VOH-ah
high,
חֲמִשִּׁ֣יםḥămiššîmhuh-mee-SHEEM
morrow
to
and
אַמָּה֒ʾammāhah-MA
speak
וּבַבֹּ֣קֶר׀ûbabbōqeroo-va-BOH-ker
thou
unto
the
king
אֱמֹ֣רʾĕmōray-MORE
that

לַמֶּ֗לֶךְlammelekla-MEH-lek
Mordecai
וְיִתְל֤וּwĕyitlûveh-yeet-LOO
may
be
hanged
אֶֽתʾetet
thereon:
מָרְדֳּכַי֙mordŏkaymore-doh-HA
then
go
עָלָ֔יוʿālāywah-LAV
merrily
in
thou
וּבֹֽאûbōʾoo-VOH
with
עִםʿimeem
the
king
הַמֶּ֥לֶךְhammelekha-MEH-lek
unto
אֶלʾelel
banquet.
the
הַמִּשְׁתֶּ֖הhammišteha-meesh-TEH
And
the
thing
שָׂמֵ֑חַśāmēaḥsa-MAY-ak
pleased
וַיִּיטַ֧בwayyîṭabva-yee-TAHV

הַדָּבָ֛רhaddābārha-da-VAHR
Haman;
לִפְנֵ֥יlipnêleef-NAY
gallows
the
caused
he
and
הָמָ֖ןhāmānha-MAHN
to
be
made.
וַיַּ֥עַשׂwayyaʿaśva-YA-as
הָעֵֽץ׃hāʿēṣha-AYTS


Tags அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும் அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும் பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப்போகலாம் என்றார்கள் இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்
Esther 5:14 in Tamil Concordance Esther 5:14 in Tamil Interlinear Esther 5:14 in Tamil Image