எஸ்தர் 6:10
அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாக நீ சொன்னபடி ஆடையையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரண்மனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்படியே செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்.
Tamil Easy Reading Version
அரசன் ஆமானிடம், “வேகமாகப் போ” என கட்டளையிட்டு, “ஆடையையும், குதிரையையும் கொண்டுவா. இதனை நீ சொன்னபடி யூதனான மொர்தெகாய்க்குச் செய். மொர்தெகாய் அரசனது வாசலருகில் உட்கார்ந்துக்கொண்டிருக்கிறான். நீ சொன்னபடி எல்லாவற்றையும் செய்” என்றான்.
Thiru Viviliam
உடனே மன்னர் ஆமானை நோக்கி, “ஆடைகளையும் புரவியையும் விரைவாய்க் கொணர்ந்து நீ கூறியவாறே அரசவாயிலில் நிற்கும் யூதராகிய மொர்தக்காய்க்குச் செய், நீ கூறியவற்றில் எதையும் விட்டுவிடாதே” என்று கூறினார்.
King James Version (KJV)
Then the king said to Haman, Make haste, and take the apparel and the horse, as thou hast said, and do even so to Mordecai the Jew, that sitteth at the king’s gate: let nothing fail of all that thou hast spoken.
American Standard Version (ASV)
Then the king said to Haman, Make haste, and take the apparel and the horse, as thou hast said, and do even so to Mordecai the Jew, that sitteth at the king’s gate: let nothing fail of all that thou hast spoken.
Bible in Basic English (BBE)
Then the king said to Haman, Go quickly, and take the robes and the horse, as you have said, and do even so to Mordecai the Jew, who is seated at the king’s doorway: see that you do everything as you have said.
Darby English Bible (DBY)
And the king said to Haman, Make haste, take the apparel and the horse, as thou hast said, and do so to Mordecai the Jew, who sits at the king’s gate: let nothing fail of all that thou hast said.
Webster’s Bible (WBT)
Then the king said to Haman, Make haste, and take the apparel and the horse, as thou hast said, and do even so to Mordecai the Jew, that sitteth at the king’s gate: let nothing fail of all that thou hast spoken.
World English Bible (WEB)
Then the king said to Haman, Make haste, and take the clothing and the horse, as you have said, and do even so to Mordecai the Jew, who sits at the king’s gate: let nothing fail of all that you have spoken.
Young’s Literal Translation (YLT)
And the king saith to Haman, `Haste, take the clothing and the horse, as thou hast spoken, and do so to Mordecai the Jew, who is sitting in the gate of the king; there doth not fall a thing of all that thou hast spoken.’
எஸ்தர் Esther 6:10
அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்.
Then the king said to Haman, Make haste, and take the apparel and the horse, as thou hast said, and do even so to Mordecai the Jew, that sitteth at the king's gate: let nothing fail of all that thou hast spoken.
| Then the king | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | הַמֶּ֜לֶךְ | hammelek | ha-MEH-lek |
| to Haman, | לְהָמָ֗ן | lĕhāmān | leh-ha-MAHN |
| haste, Make | מַ֠הֵר | mahēr | MA-hare |
| and take | קַ֣ח | qaḥ | kahk |
| אֶת | ʾet | et | |
| apparel the | הַלְּב֤וּשׁ | hallĕbûš | ha-leh-VOOSH |
| and the horse, | וְאֶת | wĕʾet | veh-ET |
| as | הַסּוּס֙ | hassûs | ha-SOOS |
| said, hast thou | כַּֽאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER |
| and do | דִּבַּ֔רְתָּ | dibbartā | dee-BAHR-ta |
| so even | וַֽעֲשֵׂה | waʿăśē | VA-uh-say |
| to Mordecai | כֵן֙ | kēn | hane |
| the Jew, | לְמָרְדֳּכַ֣י | lĕmordŏkay | leh-more-doh-HAI |
| sitteth that | הַיְּהוּדִ֔י | hayyĕhûdî | ha-yeh-hoo-DEE |
| at the king's | הַיּוֹשֵׁ֖ב | hayyôšēb | ha-yoh-SHAVE |
| gate: | בְּשַׁ֣עַר | bĕšaʿar | beh-SHA-ar |
| let nothing | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
| אַל | ʾal | al | |
| fail | תַּפֵּ֣ל | tappēl | ta-PALE |
| all of | דָּבָ֔ר | dābār | da-VAHR |
| that | מִכֹּ֖ל | mikkōl | mee-KOLE |
| thou hast spoken. | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| דִּבַּֽרְתָּ׃ | dibbartā | dee-BAHR-ta |
Tags அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய் ராஜ அரமனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய் நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்
Esther 6:10 in Tamil Concordance Esther 6:10 in Tamil Interlinear Esther 6:10 in Tamil Image